Radha Ramana Kanna |
---|
ஆஆஅஆ ஓராதா ரமணா ஓராதா ரமணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா ஸ்ரீதரா பாராமுகமாஆஆகண்ணா கண்ணா
ஓராதா ரமணா ஓராதா ரமணா
பேதை வாழ்வில் சோதனை ஏனோ பூஜை செய்தும் பலன் இதானோ ஆதாரம் புவி மீது ஆஆஆகண்ணா உனையல்லாது வேறினி ஏது
ஓராதா ரமணா ஸ்ரீதரா பாராமுகமாஆஆகண்ணா கண்ணா ஓராதா ரமணா ஓராதா ரமணா
காதல் இன்பம் கானல் நீரா ஆஆ காதல் இன்பம் கானல் நீரா பாதை மாறி சீராகாதா பாதை மாறி சீராகாதா மனதின் ஆசை எல்லாமே ஆஆகண்ணா பகல் கனவாய் ஆகிடலாமோ
ஓராதா ரமணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா ஸ்ரீதரா பாராமுகமாஆஆகண்ணா கண்ணா ஓராதா ரமணா ஓராதா ரமணா