Rameswaram Parameswaram

Rameswaram Parameswaram Song Lyrics In English


சிந்துவெளி கண்ட தமிழ் நாகரீகமே சங்கம் வளர்த்த தமிழ் பெரும் பண்பாடே மூதறிஞரும் பெரும் தலைவரும் பெரியார் வழி வந்த பேரறிஞரும் கலைஞரும் புரட்சித் தலைவரும் கலை வளர்த்து நல்லாட்சி கண்ட தமிழகமே என் தாயகமே இதுதானா உன் கலை மோகம்

ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம் ஹான் ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

ராமர் கதை கண்ட பாரதம் கம்பராமாயணம் தந்த தாயகம் ராமர் கதை கண்ட பாரதம் கம்பராமாயணம் தந்த தாயகம்

ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

கூத்தானடிய தாண்டவம் பரமேஸ்வரம் குடியன் ஆடிய டான்சுதான் காமேஸ்வரம் கூத்தானடிய தாண்டவம் பரமேஸ்வரம் குடியன் ஆடிய டான்சுதான் காமேஸ்வரம்

கூத்தடிப்பது நாட்டியமென குடித்தவன் சொல்ல பார்த்திளித்து ரசிப்பதென்பது படித்தவன் செயலா கூத்தடிப்பது நாட்டியமென குடித்தவன் சொல்ல பார்த்திளித்து ரசிப்பதென்பது படித்தவன் செயலா

திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக திந்தக தை தை தா

ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

ஆட்டக்காரி ஆடும்போது ஆடை கழட்டி எறிவாங்க கூட்டத்தோடு கூடியிருந்து கோலம் பார்த்து ரசிப்பாங்க


நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு நாலும் விட்டு போயாச்சு மானம் ஈனம் பண்பு பெருமை ஏதும் வேண்டாம் சிலருக்கு

ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம் அடராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்



ஐ லவ் யூ யூ கிஸ் மீ சொஸைட்டி ஹை சொஸைட்டி ஐ லவ் யூ யூ கிஸ் மீ சொஸைட்டி ஹை சொஸைட்டி

பழமை பண்பாடு நிறைந்த கலையிங்கு ரசிப்பதில்லை அதை விரும்பவில்லை பழமை பண்பாடு நிறைந்த கலையிங்கு ரசிப்பதில்லை அதை விரும்பவில்லை

மேல்நாட்டின் மோகத்தில் மகிழ்ந்திடுவர் புதுமை தெம்போடு ஆடிடணும் மேல்நாட்டின் மோகத்தில் மகிழ்ந்திடுவர் புதுமை தெம்போடு ஆடிடணும்

பால்ரூம் டான்ஸ் டிஸ்கோ டான்ஸ் ப்ரேக் டான்ஸ் பால்ரூம் டான்ஸ் டிஸ்கோ டான்ஸ் ப்ரேக் டான்ஸ்

போடுராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம் அடராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்ஹேய்