Rasavaachiye |
---|
ரசவாச்சியே ரசவாச்சியே உன் பார்வயால போனேன் கூசியே விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே நீ பேசும் போது ஆவேன் தூசியே
பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம் பால் ஆட பால போல தழும்புவேன்டி
நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம் நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி
ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே
ஆளான நேரத்தில் வெட்கப்படும் உன் கண்ணு அந்த நேரம் நீ போட்ட உன் வளையல் அள்ளி சேர்த்தேன்
தெனம் காலார உன் கூட சேர்ந்து வர நினைப்பேனே அப்போயெல்லாம் உன் நிழலில் என் நிழல தொட்டு பார்ப்பேன்
ஒரு ரிப்பன் போல தான் சுத்தி கிடக்குறேன் உன் மேல நானே நீ பாரு அது போதும் நான் வாழுவேன்
ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே
பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம் பால் ஆட பால போல தழும்புவேன் டி
நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம் நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி
ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே
ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே விழி சாச்சியே