Roja Ondru

Roja Ondru Song Lyrics In English


ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து ஆஹா நாணம் கொண்டு

ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

உன் மார்பில் இடம் பிடித்தேன் உன் தோள்களில் முகம் புதைத்தேன் பேசாமல் மெல்ல எழுந்தேன் உன் கைகளில் என்னை இழந்தேன்

உன் பெண்மைக்குள்ளே நான் என்னைத் தேட என் ஆண்மைக்குள்ளே நீ உன்னைத் தேட ஆற்றில் நான் இன்று நீராட

ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து ஆஹா நாணம் கொண்டு ஹோ

ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது


என் காட்டில் இன்று மழையா என் ஜீவனே நனைகின்றதா ஆஹா ஹா இது சரியா உன் ஆடைக்கு விடுமுறையா

உன் கையில் என்னை நான் இன்று தந்தேன் உன் பாடு கண்ணா வேறென்ன சொல்வேன் என் பெண்மை என்னென்று நான் கண்டேன்

ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து ஆஹா நாணம் கொண்டு

ம்ஹீம் ம்ம்ம் ம்ஹீம்ம் இருவர் : ம்ம்ஹீஹீம்ம்ம் ம்ம்