Romba Kadupethura

Romba Kadupethura Song Lyrics In English


பன்னீர் சோடா பாட்டில்ல பண்ற ஆயில் பெயிண்ட்டிங் அரிசில பண்ற தாஜ்மஹால் பெயிண்ட்டிங் ரீசைக்கிள்டு பேப்பர்லையே புடைவைய வாங்கி கட்டிக்கிறது பாம்பு டிசைன்ல பொட்டு வைக்குறது ரோஸ் பெடல்ஸ்ச தண்ணில ஊற வச்சு சாப்புடறது ஹேண்டிகிராப்ட் எக்ஸ்பிசன் போறது பியூசன் மியூசிக் கேட்க்குறது

சோ பெண்களே இந்த மாதிரி காம்ப்ளெக்ஸ் ஆன டேஸ்ட் இருக்குறதவிட சிம்பிள் ஆன டேஸ்ட் இருந்தா நாங்க வாழ்க்கைல ரொம்ப நிம்மதியா இருக்கலாம் நிம்மதியா இருக்கலாம்(4)

பீ பீ பீ பீ பீ பி பிப்பீ பிபிபி பீ பீ பீ பீ பீ பீ பீ பி பிப்பீ பிபிபி பீ பீ பீ பீ பீ பீ பீ பி பிப்பீ பிப்பீ

நான்தாண்டி உன்ன கட்டிகிட்ட சுப்பாண்டி வேணாண்டி வம்பு வளந்து போன வெனைதாண்டி

அடியே நான்தாண்டி உன்ன கட்டிகிட்ட சுப்பாண்டி வேணாண்டி வம்பு வளந்து போன வெனைதாண்டி பாம்பு பொட்டு வைக்குறியே பியூசன் மியூசிக் கேக்குறியே

கலச்சேத்துறா ரொம்ப கடுப்பேத்துறா தினமும் கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா கலச்சேத்துறா ரொம்ப கடுப்பேத்துறா தினமும் கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா

ஆண் மற்றும் பீ பீ பீ (4) ஹேய் டுடு டுடு டுடு இறைவா

போடு

பியூசன் மியூசிக் நாட் அலோவுடு


வள்ளுவர் கோட்டம் கிராப்ட் எக்ஸ்பிசன் போனாஆ சின்ன பொருள பெரிய விலைக்கு வாங்கி வரியே அடியே

வள்ளுவர் கோட்டம் கிராப்ட் எக்ஸ்பிசன் போனாஆ சின்ன பொருள பெரிய விலைக்கு வாங்கி வரியே

எம்ப்ராய்டரி ஆல்ட்டரேசன் சொல்லி தெரு கோடி டெயிலர் அண்ணாவ பாடா படுத்துறியே

திரும்பின இடமெல்லாம் தேள் என் டேஸ்ட்ல எனக்கு இப்ப டவுட் ரசனையில் அடிகடி பைட்டு அந்த வெசனத்தில் வந்தது பாட்டு

திரும்பின இடமெல்லாம் தேள் என் டேஸ்ட்ல எனக்கு இப்ப டவுட் ரசனையில் அடிகடி பைட்டு அந்த வெசனத்தில் வந்தது பாட்டு

பாம்பு பொட்டு வைக்குறியேஓஹோ பியூசன் மியூசிக் கேக்குறியே

கலச்சேத்துறா ரொம்ப கடுப்பேத்துறா தினமும் கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா கலச்சேத்துறா ரொம்ப கடுப்பேத்துறா தினமும் கலச்சேத்துறா காப்பத்துறா இறைவா ஹோ ஆ

ஆண் மற்றும் பீ பீ பீ ஹோ பீ பீ பீ பீ பீ பீ ஹோ பீ பீ பீ ஹேய் டுடு டுடு டுடு ரொம்ப கடுபேத்துறா