Samuthra Rajakumari |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
சமுத்ர ராஜ குமாரி சுக புஷ்ப சுகுமாரி நவ நாகரீக நாரி நமோ நமோ நமஹா நமோ நமோ நமஹா
சமுத்ர ராஜ குமாரா சுகராஜ சுகுமாரா நவ நாகரீக மாரா நமோ நமோ நமஹா நமோ நமோ நமஹா
அலைகள் போன்ற கூந்தலோடு அவளும் விளையாடினாள் அலைகள் போன்ற கூந்தலோடு அவளும் விளையாடினாள்
அழகு மீன் போல் கண்களோடு அவனும் உறவாடினான் அழகு மீன் போல் கண்களோடு அவனும் உறவாடினான்
வானத்தை நீங்கி வந்த பூ முகத்து தேவ மங்கை ஆடட்டும் கானத்தை நீங்கி வந்த பொன்னிறத்து வண்ண இதழ் பாடட்டும் ஆஆஆஆ ஆஆஆஆ ஆடட்டும் பாடட்டும்
சமுத்ர ராஜ குமாரி சுக புஷ்ப சுகுமாரி நவ நாகரீக மாரா நமோ நமோ நமஹா
இளைய வீணை புதிய ராகம் அதனை அவன் மீட்டினான் இளைய வீணை புதிய ராகம் அதனை அவன் மீட்டினான்
இலையில் ஆடும் கனிகள் தந்து அமுதை அவள் ஊற்றினாள்
ஆரம்ப வேதம் ஒன்று மேனி தொட்டு மெல்ல மெல்ல பேசட்டும் ஓரங்க நாடகத்தை ஆயுள் மட்டும் நாணமின்றி நீந்தட்டும் ஆஆஆஆ ஆஆஆஆ ஆடட்டும் பாடட்டும்
சமுத்ர ராஜ குமாரா சுகராஜ சுகுமாரா’ நவ நாகரீக நாரி நமோ நமோ நமஹா நமோ நமோ நமஹா நமோ நமோ நமஹா