Sengarattan Paaraiyila

Sengarattan Paaraiyila Song Lyrics In English


செங்கரட்டான் பாறையில
சிட்டு தூங்கும் வேலையில
அக்குறமா பாக்குறியே
எக்க விட்டு தூக்குறியே

அக்குறமா பாக்குறியே
தன்னே நன்நானே
என்னை எக்க விட்டு தூக்குறியே
தன்னே நன்நானே
கொஞ்சமும் நல்லா இல்லை
தன்னே நன்நானே

ஆமா
தன்னே நன்நானே
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

மானங் கருக்கயிலே
மாராப்பு மொறைக்கையிலே
ஆறு நுரைக்கையிலே
ஆடு ரெண்டு வெறிக்கையிலே
நெஞ்சுக்குள்ள ஜின்ஜினுக்கா
தன்னே நன்நானே
மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும்
தன்னே நன்நானே

ஆமா
மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும்
தன்னே நன்நானே
ஆமா
தன்னே நன்நானே
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

கொண்டையில கோழி குத்த
பாக்கு முழி பச்சை குத்த
சுத்து முத்தும் யாரும் இல்லே
ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்


சுத்து முத்தும் யாரும் இல்லே
தன்னே நன்நானே
ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்
தன்னே நன்நானே
முத்தம் தரேன் முத்தம் தரேன்
தன்னே நன்நானே
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

ஓட ஒழுங்கையிலேயே
காட ஒதுங்காயிலேயே

விசில் அடிச்சு கூப்புட்டாக்கா
வெகு பேரு பாப்பாங்கன்னு
உசுர விட்டு கூப்பிட்டேனே
உள்ளுக்குள்ள கேக்கலையா

உசுர விட்டு கூப்பிட்டேனே
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே