Seyiradha Senju Mudi |
---|
செய்யிறத செஞ்சு முடி
டைம் அப்படி
அது கையில் வந்து சேர்ந்ததும்
இறுக்கி புடி
பொய்ய கூட சொல்லி படி
குறளை படி
நீ போற வழி நல்ல வழி
எழுத்து அப்படி
ஏறுற வழி எல்லாம்
ஏறி வரணும் வரும் படி
ஏத்தம் இருக்குதுடா
எதுக்கு உனக்கு குழப்படி
இது தான் நடக்கணும்
எழுதி முடிச்ச கதை படி
ஊரு உனக்கு
பின்னாடிதான்
உலகம் புகழும் முன்னாடிதான்
பேரு விளங்கும் எப்போதும்தான்
பெருமை நிறையதான்
ஏறி வரணும்
செல்வாக்குதான்
காதில் விழணும் நல்வாக்குதான்
காரு வசதி முன்னேற்றம்தான்
கணக்கில் வரவு தான்
போறது பழசு
வாராது புதுசு
அன்னைக்கு சிறுசு
இன்னைக்கு பெருசு
கெட்டதுக்குள்ள தான்
நல்லதும் இருக்கு
நல்லதுக்குள்ளயே
கெட்டதும் கெடக்கு
வாரதெல்லாம் நீ
விட்டு விடாத
வழக்கை அத
வீணாக்கி விடாத
பஸ்ட்டு ரூட்ட போடு
நெக்ஸ்ட்டு ரோட்ட போடு
டவுட்ட் தூக்கி போட்டு
போடு சக்கைபோடு
வராது வரவுதான்
எப்போதுமே நிக்காது
வரும்படி கணக்குல
வட்டி முதலு தப்பாது
நம்ம லக்கு தான்
இறங்கி எங்கயும் ஓடாது
ஊரு உனக்கு
பின்னாடிதான்
உலகம் புகழும் முன்னாடிதான்
பேரு விளங்கும் எப்போதும்தான்
பெருமை நிறையதான்
ஏறி வரணும்
செல்வாக்குதான்
காதில் விழணும் நல்வாக்குதான்
காரு வசதி முன்னேற்றம்தான்
கணக்கில் வரவுதான்
அடி தூள்
உள்ளது வரைக்கும்
ஊரெல்லாம் கூடும்
உன் கிட்ட நைஸ்ஸா
சங்கதி பாடும்
வந்தது வரைக்கும்
வெச்சுக்க நேக்க
நேரத்தை பாத்து
வாழ்ந்துக்க ஷோக்கா
நம்ம வாழ்க்கை
அது நம்ம கையில
நம்புங்கடா வேற
எங்கயும் இல்லை
தப்ப நீ சொன்னாலும்
தலையை ஆட்டும் கூட்டம்
துட்டதும் இல்லேனா
தூக்கி கீழ போடும்
உழைச்சா ரிக்ஷாக்காரன்
கூட ரிச்சா மாறலாம்
எடுத்த எடுப்புலயே
ஏரோபிளேனு ஏறலாம்
ஓவர் நைட்லயும்
ஒபாமாவும் ஆவலாம்
செய்யிறத செஞ்சு முடி
டைம் அப்படி
அது கையில் வந்து சேர்ந்ததும்
இறுக்கி புடி
பொய்ய கூட சொல்லி படி
குறளை படி
நீ போற வழி நல்ல வழி
எழுத்து அப்படி
ஊரு உனக்கு
பின்னாடிதான்
உலகம் புகழும் முன்னாடிதான்
பேரு விளங்கும் எப்போதும்தான்
பெருமை நிறையதான்
ஏறி வரணும்
செல்வாக்குதான்
காதில் விழணும் நல்வாக்குதான்
காரு வசதி முன்னேற்றம்தான்
கணக்கில் வரவு தான்