Takku Mukku Tikku Thalam Title Track |
---|
பாடகர் : தேவா
டக்கு முக்கு டிக்கு டிக்கு டக்கு முக்கு டிக்கு தாளம் டக்கு முக்கு டிக்கு தாளம் போட போறேண்டா நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா கொஞ்சம் பவுடர்தான் போட்டு பளபளப்ப சேத்து என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா சுருசுருப்ப ஏத்து
டக்கு முக்கு திக்கு தாளம் போட போறேண்டா நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா
சிலக்கி பில்லாக்கி சீனக்குட்டியே இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே புரட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு என்ன கட்டிப்புடிச்சி கடிச்சிடேண்டி என் ஜிகுஜிகுச்சான்
டக்கு முக்கு டிக்கு டிக்கு டக்கு முக்கு டிக்கு தாளம்
ஏ வெள்ள வவ்வா இடுப்பு துடுப்பு போடுது கவ்வசொல்லி வெறிய ஏத்திப்பாக்குது ஏ வெள்ள வவ்வா இடுப்பு துடுப்பு போடுது கவ்வசொல்லி வெறிய ஏத்திப்பாக்குது
இப்போ கிஸ்ஸு ஒன்னு தள்ளு வடியுது ஜொள்ளு என்ன காயவெச்சி பாக்காத்தடி எகிறிடும் பில்லு இப்போ கிஸ்ஸு ஒன்னு தள்ளு அய்யய்யோ வடியுது ஜொள்ளு அய்யய்யோ என்ன காயவெச்சி பாக்காத்தடி எகிறிடும் பில்லு
ஏய் நண்பனுங்க ஒண்ணா இருந்தா போதுண்டா சொத்து சுகம் வேற எதுக்கு வேணுண்டா நீ போவசொல்ல என்னத எடுத்து போவடா நாட்ட ஆண்டாலுமே ஃப்ரெண்ட்ஷிப் இல்லாட்டி வேஸ்டுடா
இத புரிஞ்சிட்டா மவுசு திருப்பி வராது வயசு துட்டு கெடச்சுதுன்னா ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு
இத புரிஞ்சிட்டா மவுசு திருப்பி வராது வயசு துட்டு கெடச்சுதுன்னா ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு
டக்கு டக்கு
டக்கு முக்கு திக்கு தாளம் போட போறேண்டா நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா கொஞ்சம் பவுடர்தான் போட்டு பளபளப்ப சேத்து என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா சுருசுருப்ப ஏத்து
சிலக்கி பில்லாக்கி சீனக்குட்டியே இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே புரட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு என்ன கட்டிப்புடிச்சி கடிச்சிடேண்டி என் ஜிகுஜிகுச்சான்