Thaai Kelavi

Thaai Kelavi Song Lyrics In English

பாடகர் : தனுஷ்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : தனுஷ்

என் முக்கா துட்டு கப்ப கெளங்கே

அப்படி பாடு மாப்பிள்ள

அக்கா பெத்த அச்சு முறுக்கே

அவ அன்புல தாயி ஆஹா ஆஹா புத்தீல கெளவி ஹான் மொத்தத்துல அவதான் யாரு தாய் கெளவி ஏ கோச்சிட்டு போறியா

என் முக்கா துட்டு கப்ப கெளங்கே என் அக்கா பெத்த அச்சு முறுக்கே ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே

என் நிருமா ஒய் திஸ் குருமா மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா

என் முனிமா கொஞ்சம் பணிமா ரூட்டு‌ தனிமா அய்யோ ஏன் டிராமா?

ஏ வாயாடி மீன்பாடி வாடி பாப்போம் விளையாடி

ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி

ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி

பாத்தா இவதான் பம்பரக்கட்ட சிப்பிக்குள் முட்டை ஆத்தா உன்னபோல வருமா தனியா நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு தொணயா நானும் கூட வரவா?

அடியே பப்பாளி மணக்கும் தக்காளி மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி அழகா ஹாப் சாரி புதுசா லவ் ஸ்டோரி அடிச்சு பாத்தாக்க நான் காலி

ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் நீ என் உசுரு தாய் கெளவி

ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி

என் முக்கா துட்டு கப்ப கெளங்கே என் அக்கா பெத்த அச்சு முறுக்கே ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே ஏ அத்தனேயும் நீதான் எனக்கே