Thaalo Thaalo Oonjale |
---|
தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம் விண் வரை போகுது ஊஞ்சலே தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே
ஓஓஓஓஓஓஓஓஒ ஆஆஆஆஆஆ(2)
பூம்பொழில் கூவிடு குயில் குரலே பூவையின் மனதின் கோரிக்கையே ஆஆஆஆஆஆ(2)
ஒளிரும் பூ மணம் குமுகுமுவே மொய்க்கும் வண்டொலி ரிமு ரிமுவே
ஒளிரும் பூ மணம் குமுகுமுவே மொய்க்கும் வண்டொலி ஜும் ஜும் ஜும்
அனைவரும் : தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திட நெஞ்சிலே
தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம் விண் வரை போகுது ஊஞ்சலே தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திட நெஞ்சிலே
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ(2)