Thakthathimi Thanna

Thakthathimi Thanna Song Lyrics In English




தக்ததிமி தன்னா தக்ததிமி தன்னா நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்கண்கொத்துவேன்

தக்ததிமி தன்னா ஹே தக்ததிமி தன்னா நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்கண்கொத்துவேன்

தக்ததிமி தன்னா ஹேதக்ததிமி தன்னா



பூ வாசம் தந்தேன் கன்னத்திலே ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான் வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான்

பூ வாசம் தந்தேன் கன்னத்திலே ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான் வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான்

நான் நாகம் தான் நான் சர்ப்பம் தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்கண்கொத்துவேன்


தக்ததிமி தன்னா ஹோ தக்ததிமி தன்னா



நீ என்னை அணைத்து பார்த்தாலென்ன நீராடும் நதி போல் பாய்ந்தாலென்ன சிற்றின்ப கலைகள் அறிந்தே செல்ல பயமென்ன பெண்தான் மான் போல் துள்ள

நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்கண்கொத்துவேன்

தக்ததிமி தன்னா ஹோ தக்ததிமி தன்னா