Thalattuven Kanmani |
---|
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு வேறேது சொந்தம்தான்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
ஆராரிரோ ஆரிராரி ரோ ஆராரிரோ ஆரிராரி ரோ ஹ்ம்ம் ம்ம்ம்
பறவைகள் போலவே இரை தேடி ஓடுவேன் பசிக்கின்ற வேளையில் வாயார ஊட்டுவேன் இரவினில் நீ தூங்கும் நெஞ்சம் என் நெஞ்சம் உனக்கென நான் போடும் மஞ்சம் பூ மஞ்சம் நாள்தோறும் காவல் நிற்பேன் நீங்காமல் நான்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு வேறேது சொந்தம்தான்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தாய்மீது ஆணையாய் உனக்காக வாழ்கிறேன் நம்பிக்கை தீபமே உன் கண்ணில் காண்கிறேன் விழிமலர் வாடாதே பார்த்தால் தாங்காது உனக்கொரு வாழ்வின்றி பார்வை தூங்காது நாம் வாழும் காலம் ஒன்று வாராதோ சொல்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு வேறேது சொந்தம்தான்
ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ