Thaliye Thevai Illai

Thaliye Thevai Illai Song Lyrics In English


தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

உறவோடு
பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது
கலந்தது மாமா மாமா
நீதான் நீதானே

அடி சிறுக்கி
நீதான் என் மனசுக்குள்ள
அடகிறுக்கி நீதான் என்
உசுருக்குள்ள உன்ன நெனச்சு
நான் நடந்தேன் என் ஊனுக்குள்ள
என்ன உருக்கி

தாலியே தேவ
இல்ல நான்தான் உன்
பொஞ்சாதி தாம்பூலம்
தேவ இல்ல நீதான் என்
சரிபாதி

ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பத்து பவுனு
பொன்னெடுத்து கங்குக்குள்ள
காய வெச்சு தாலி ஒன்னு
செய்யப்போறேன் மானே
மானே

நட்ட நடு
நெத்தியில ரத்த
நிற பொட்டு வெச்சு
உன் கைபுடிச்சு
ஊருக்குள்ள போவேன்
நானே

அடி ஆத்தி
அடி ஆத்தி மனசுல
மனசுல மயக்கம்

இது என்ன
இது என்ன கனவுல
கனவுல குழப்பம்

இது காதல்
இல்ல அதுக்கும்
மேல தான்

அட கிறுக்கா
நான் உனக்காக பொறந்தவடா
அட கிறுக்கா நான் உனக்காக
அலைஞ்சவடா உன்ன நெனச்சு
ஆ ஓ ஆ ஓஓஓ


தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

எட்டு ஊரு
சந்தையில எம்பது
பேர் பாக்கையில
உன்ன கட்டிபுடிச்சு
கடிக்கப்போறேன்
நானே நானே

ஹே குற்றவியல்
நீதிமன்ற கூண்டுக்குள்ள
நிக்க வெச்சு கேசு ஒன்னு
போட்டுருவேன் மானே
மானே

அடி ஆத்தி
அடி ஆத்தி எனக்கிப்போ
பிடிக்குது உன்ன

இது என்ன
இது என்ன நான்
எத்தனதடவ சொன்னேன்

இது காதல்
இல்ல அதுக்கும்
மேல தான் ஹோ
ஹோ ஓ

அடி சிறுக்கி
நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான்
முழுசாக தேயணுமே
என்ன உருக்கி ஓஓஓஓஓ

தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ