Theekuruvi |
---|
ஏதோ மா
ஆமா
ஏதோ மாதிரி
போலே என்ன
என்ன
வழியில்லையா
ஏதோ மா
ஆமா
ஏதோ மாதிரி
போலே என்ன
என்ன
முடியலையா
கனவுல இவதான்
சில்லுனு பட்டா
காதலை இவதான்
சுள்ளுன்னு சுட்டா
தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரனே
பூ மந்திர
தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில்
தேடுகிறாய் தந்திராஆ
தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரனே
தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில்
தீண்டுகிறாய்
நந்திதா பூ மந்திர
தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில்
தேடுகிறாய் நந்திதாஆ
ஏதோ மா
ஆமா
ஏதோ மாதிரி
போலே என்ன
என்ன
வழியில்லையா
என்ன என்ன
சில்லிடவா சிக்கிடவா
கிரங்கிடவா கிறுக்கிடவா
கை தொடு தந்திரா
அடி யாழ் உடலிலே
வாள் இடையிலே
நுழைய மறையாத
விரித்திடு நந்திதா
இடை ஓர மூன்றாம் பிறையே
முத்தம் ஏந்தி வா வா
இமை ஓர தூவல் சிறையே
துயில் தூக்கி போ போ
தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில்
தீண்டுகிறாய்
நந்திதா பூ மந்திர
தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில்
தேடுகிறாய் நந்திதாஆ
ஏதோ மா
ஆமா
ஏதோ மாதிரி
போலே என்ன
என்ன
வழியில்லையா
ஏதோ மா
ஆமா
ஏதோ மாதிரி
போலே என்ன
என்ன
முடியலையா
ஹே இடை தொடவா
இசைத்திடவா சுவைத்திடவா
செதுக்கிடவா சொல்லிடு நந்திதா
காலடியில பால் நிலவது
பனியா படராதா
தேடிடு தந்திரா
மழை நேர காற்றே காற்றே
மனம் தின்ன வா வா
குடை ஓர ஊற்றே ஊற்றே
குணம் சொல்லி தா தா
தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீ பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரனே
பூ மந்திர
தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில்
தேடுகிறாய் தந்திராஆ
ஆஆஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஆஅஆஅ
ஏதோ மா
ஆமா
ஏதோ மாதிரி
போலே என்ன
என்ன
வழியில்லையா
ஏதோ மா
ஆமா
ஏதோ மாதிரி
போலே என்ன
என்ன
முடியலையா
ஆஆஆஅஆஅஆஅஆஅ
கனவுல இவதான்
சில்லுனு பட்டா
காதலை இவதான்
ஏதோ மா
ஆமா
ஏதோ மாதிரி
போலே என்ன
என்ன
வழியில்லையா
ஏதோ மா
ஆமா
ஏதோ மாதிரி
போலே என்ன
என்ன
முடியலையா
கனவுல இவதான்
சில்லுனு பட்டா
காதலை இவதான்
சுள்ளுன்னு சுட்டா