Theeyaga Thondri |
---|
தீயாக தோன்றி ஒளியாகும் வேலா வான் மேகமாய் மழை ஊற்றுவாயே வாராத போதும் வரமாகும் வேலா கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே
தேடாத போதே கண் முன் தோன்றுவாயே வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே மாறா உன் பூவடி என் கைபிடி தான் சேரேனோ
வேலா கதிர் வேலா வடிவேலா
இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
ஆறாக பாலாக ஊற்றிட தேனாக பூமாலை சூட்டிட ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமைய்யா
சந்தனம் பூசிய கந்தனின் திருமுக தரிசனம் காண உன் வரமருள்வாயே
யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே
தட் தட் தட முற்றும் தடை விலகிட எழு முருகா
டிட் டிட் டிடி கொட்டும் இடி முழங்கிட திரு முருகா
சரவணனே வேல் முருகா ஷண்முகனே மால் முருகா
கைகள் கொண்டு தீபம் ஏற்றிட கண்கள் நம்மை காவல் காத்திட கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட கந்தா நீ அருள்வாய்
வேலா கதிர் வேலா வடிவேலா
இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
எங்கு பார்த்தாலும் உன் உருவம் தான் வேலைய்யா எது நடந்தாலும் உன்னாலே தான் முருகைய்யா தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
கர்நாடக சங்கீதம் :