திருச்செந்தூரு முருகா பாடல் வரிகள்

Starring Vishal, Bhanu
Movie Thaamirabharani
Music ByYuvan Shankar Raja
Lyric By Na. Muthukumar
SingersNaveen Mathav
Year 2007

Thiruchendhuru Muruga Song Lyrics In English

கச்சன்வேல நெய்வேல
எடையன்வேல நல்லன்வேல
முள்ளக்காடு கோபங்காடு
பூச்சிக்காடு கொமரிக்காடு
குருங்கூறு நல்லூரு
ஆத்தூரு பனையூரு
வல்லநாடு மொரப்ப நாடு
தெய்வ செயல் புறங்கோயில்

பொண்ணுங்கள தேடிபாத்திங்
வள்ளிய கண்டு பிடிச்சிங்
பத்தாயிரம் கலெக்டிங்
கல கல கல கலெக்டிங்

திருச்செந்தூரு முருகா
திருச்செந்தூரு முருகா
தெரு தெருவா அலைய வச்சா
திருச்செந்தூரு முருகா

தேவதையா வந்தா
தல வலிய தந்தா தேடி
தேடி திரிய வச்சா
திருச்செந்தூரு முருகா

காசுக்கு காயிறோம்
கட தெரு மேயிறோம்
கண்ட படி பாயிறோம்
காணலையே

அவ வள்ளியா இல்ல கள்ளியா
கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா

லோக்கல் ஆளுமில்ல
அவுட்டர் பாத்ததில்ல
அவளா நீ மாட்டிக்கிட்டா கதகளிதான்

அவ வள்ளியா இல்ல கள்ளியா
கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா

வாத குளம் வந்து
தர இறங்கும் ப்ளைட்டில்
கூட தேடி பாத்து புட்டோம்
காலையில தெனம்
ஸ்டேஷன் வரும் முத்துநகர்
ட்ரெயின பொரட்டி புட்டோம்

பனிமலா் மாதா கோயிலு மணிய
கயிறே இல்லாம அடிச்சுப்புட்டா

அவ கீர வட
நாம நாடார் கட
காசு கெடைக்கலைனா
தேடி மூஞ்ச ஒட
அவ சிக்கட்டும் சிக்குஎடுப்போம்

அவ நெட்டையா இல்ல குட்டையா
புளியங் கொட்டையா நாட்டு கட்டையா
அவ ஒத்தையா இல்ல ரெட்டையா
கிழிஞ்ச சட்டையா கழுத மூட்டையா


திருச்செந்தூரு முருகா
திருச்செந்தூரு முருகா
தெரு தெருவா அலைய வச்சா
திருச்செந்தூரு முருகா

தேவதையா வந்தா
தல வலிய தந்தா தேடி
தேடி திரிய வச்சா
திருச்செந்தூரு முருகா

கணபதி சரணம் கணபதி சரணம்
கணேஷ சரணம் கணபதியே
ஐந்து கரத்தினை யானை
முகத்தினை அகிலம் முழுவதும்
கணபதியே கணபதியே கணபதியே

பிகருங்க எல்லாம் நம்ம அழுகவிட்டு
அட உப்பு தொழிலே உலகில் உருவாச்சு
கிரைண்டருல போட்ட அரிசிய
போல் பசங்க வாழ்க்க வெந்து
நொந்து நூடில்ஸ் ஆச்சு

பொண்ண பூவுன்னு சொன்னதுனால
நாரு நாராக கிழிக்குதுடா
அவங்கள தெய்வமின்னும் சாமி ஆடுறாங்க
ஓடும் ஆறு என்னும் காலவாருராங்க
குத்து விளக்குன்னும் குத்துராங்க

அவ கேடியா திருட்டு சி.டி.யா
எ.பி. சிடியா கொப்பன் தாடியா
அவசிட்டியா பட்டி தொட்டியா
கொரங்கு புத்தியா குதிர லத்தியா

திருச்செந்தூரு முருகா
திருச்செந்தூரு முருகா
தெரு தெருவா அலைய வச்சா
திருச்செந்தூரு முருகா

தேவதையா வந்தா
தல வலிய தந்தா தேடி
தேடி திரிய வச்சா
திருச்செந்தூரு முருகா

காசுக்கு காயிறோம்
கட தெரு மேயிறோம்
கண்ட படி பாயிறோம் காணலையே

அவ வள்ளியா இல்ல கள்ளியா
கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா

Thiruchendhuru Muruga Song Lyrics from movie Thaamirabharani. Thiruchendhuru Muruga song sung by Naveen Mathav. Thiruchendhuru Muruga Song Composed by Yuvan Shankar Raja. Thiruchendhuru Muruga Song Lyrics was Penned by Na. Muthukumar. Thaamirabharani movie cast Vishal, Bhanu in the lead role actor and actress. Thaamirabharani movie released on 2007