Thiththippanadhu Mutham |
---|
தித்திப்பானது முத்தம் முத்தம் என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம் ஓடி வாருங்கள் பக்கம் பக்கம் காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும் பருவம் பதினாறு

இடையைத் தொட்டுப் பாரு இது காமன் கோயில் தேரு இதழ்களில் ஊறும் கனித் தரும் சாறும் மயக்கம் தாராதோ

மலரெனும் மங்கை கையில் ஏந்தலாம் சுகமெனும் கங்கை நாளும் நீந்தலாம்
தித்திப்பானது முத்தம் முத்தம் என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம் ஓடி வாருங்கள் பக்கம் பக்கம் காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும் பருவம் பதினாறு
மதுவில் தோன்றும் போதை அது கண்ணில் காட்டும் பாவை அழகிய மாது பழகிடும் போது சுகமோ பல கோடி

தினம் நூறு பெண்களை சொந்தம் கொள்ளலாம் என்னை போன்ற பெண்ணை நீ எண்ணி காணலாம்
தித்திப்பானது முத்தம் முத்தம் என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம் ஓடி வாருங்கள் பக்கம் பக்கம் காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும் பருவம் பதினாறு
அழகு முல்லைத் தோட்டம் அதை தேடும் வண்டுக் கூட்டம் தவிக்குது இங்கே துடிக்குது இங்கே இளமை பந்தாட

புது மோக நாடகம் நீயும் ஆடலாம் கடைக் கண்கள் பேசினால் தாகம் தீரலாம்