Thuru Thuru Kangal

Thuru Thuru Kangal Song Lyrics In English

இசை அமைப்பாளர் : அம்ரிஷ்

துரு துரு கண்கள் இரு இரு என்றால் சொல்வது மீறி நடப்பேனா இடைவெளி இன்றி இருதிடா நேரம் அனுமதி அழித்தும் மறுப்பென

விடு விடு வெட்கம் அறிகிறதென்றால் தொடு தொடு அர்த்தம் மறவேனா

முன்னாள் காணாத நான் காணாத பெண்மை நீ தரை மேல் அன்றாடம் நான் கொண்டிட வந்தாய் நீ எது நீ என்றாலும் நான் என்றாலும் ஒன்றாய் நீ எதிரில் பேசாமல் நீ கொன்றாலும் நன்றுதானடி

துரு துரு கண்கள் இரு இரு என்றால் சொல்வது மீறி நடப்பேனா

நிலா பகல் ஒளி மழை உனில் உனில் உணர்ந்தேன் உலா வரும் தினம் கனவில் இதை இதை அறிந்தேன்

ஏராளமாய் தாராளமாய் உன் மீது காதல் பொழிகின்றதே தீராமலே ஓயாமலே உன் பேச்சை காதில் புதைகின்றது முதல் நீ முடிவும் நீதானடி

மறவேனா மறவேனா