Ullam Urugudhaiya

Ullam Urugudhaiya Song Lyrics In English


மற்றும் பிருந்தா மாணிக்கவாசகம்

அழகாஅழகா



அழகாஅழகா உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

தின்ன மாங்கனி நான் தரவோ திண்ணை பேச்சென மாறிடவோ

கன்னக்கோலும் நீ இடவே கையில் நான் உனை ஏந்திடவோ சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே

உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

அய்யனே அய்யனே

உள்ளம் உருகுதையா உருகுதையா உன்னை காண்கையிலே



அழகா கவண் வீசும் பயலே உனை நான் மனதோடு மறைத்தே மல்லாந்து கிடப்பதுவோ அவளோடு பொறியாய் எனை நீ விரலோடு பிசைந்தே முப்போதும் ருசிப்பதுவோ

உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி

கச்சை அவிழ்ந்திட அறுபது கலைகளையும் கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி

கலித்தொகையாய் இருப்பேன் நானே கலைமானே கரம் சேரடி வங்க கடலெனும் சங்க தமிழினில் மூழ்கடி

உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில தின்ன மாங்கனி நான் தரவோ திண்ணை பேச்சென மாறிடவோ

கன்னக்கோலும் நீ இடவே கையில் நானுணை ஏந்திடவோ அனைவரும் : சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே



அய்யனே அய்யனே ஓஅய்யனே அய்யனே

உள்ளம் உருகுதையா