Urugidum Velaiyilum Nalla |
---|
உருகிடும் வேளையிலும் நல்ல ஒளித் தரும் மெழுகு திரி ஒளித் தரும் வேளையிலும் தியாக உணர்வினை தூண்டிவிடும்
உருகிடும் வேளையிலும் நல்ல ஒளித் தரும் மெழுகு திரி
ஒருவருக்கொருவர் உதவி செய்யாமல் உலகம் இயங்காது ஒவ்வொரு மனிதனும் தனக்கென வாழ்ந்தால் வாழ்வில் பயனேது
உருகிடும் வேளையிலும் நல்ல ஒளித் தரும் மெழுகு திரி
இருளில் உலவும் இதயம் யாவும் வெளியே வர வேண்டும் ஆயிரம் இதயம் ஒன்றாய் சேர்ந்து ஒளியை தர வேண்டும்
உருகிடும் வேளையிலும் நல்ல ஒளித் தரும் மெழுகு திரி ஒளித் தரும் வேளையிலும் தியாக உணர்வினை தூண்டிவிடும்