Veruthen Manai Vazhkkaiyai |
---|
வெறுத்தேன் மனை வாழ்க்கையை வெறுத்தேன் மனை வாழ்க்கையை வெறுத்தேன் நான் வெறுத்தேன் விட்டொழிந்தேன் விளங்கும் குழைக் காதுடை வேதியனே நான் வெறுத்தேன் விட்டொழிந்தேன் விளங்கும் குழைக் காதுடை வேதியனே நான் வெறுத்தேன் மனை வாழ்க்கையை
இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத் தலை பத்தொடு தோள் பல இற்று விழக் இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத் தலை பத்தொடு தோள் பல இற்று விழக் கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்றறுத்தாய் கடலங்கரை மேல் மகோதை அணியார் கடலங்கரை மேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
நான் வெறுத்தேன்விட்டொழிந்தேன் விளங்கும் குழைக் காதுடை வேதியனே நான் வெறுத்தேன் மனை வாழ்க்கையை நான் வெறுத்தேன் மனை வாழ்க்கையை