Yaadho |
---|
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்க்ஹும்ம் ம்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஹ்க்ஹும்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
யாதோஉன் யாக்கை யாதோஉன் சிந்தை பூவாய்ஓர் காலை வீயாய்ஒர் மாலை
ஏதேதோ கனவு பெருகி வீணாக இதயம் இறுகி ஆங்காங்கே உருகினாய் உயிரேஏஏ
யாதோஉன் யாக்கை யாதோஉன் சிந்தை
தீயின் பந்தாக திரண்டதும் கண்மன் பார்க்காமல் உருண்டதும் அனைந்தோய்ந்து வீழத்தானா மடமை காணத்தானா
மண்ணை சேராதா மழையாகவே மன்னிப்பில்லாத பிழையாகவே உயிர் தேய்ந்து தீரத்தானா உயிரேஏஏ
யாதோஉன் யாக்கை யாதோஉன் சிந்தை