Yeh Ponnu Meenatchi Ore

Yeh Ponnu Meenatchi Ore Song Lyrics In English


ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

சிரிச்சி மயக்கி தளுக்கி குலுக்கி பேச வாயேன்டி இனியேன் தயக்கம் சரி வா அத்த பெத்த கண்ணாட்டி நீ

ஏ ஏ ஏ ஏ

அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

சொன்னா அந்த ரகசியத்த சோலைக்குள்ளே தான் கண்ண மூடி சிரிச்சுக்கிட்டா சேலைக்குள்ளே தான்

அவ சொன்னா அந்த ரகசியத்த சோலைக்குள்ளே தான் கண்ண மூடி சிரிச்சுக்கிட்டா சேலைக்குள்ளே தான்

ஆளை இழுத்துப் போட்டுக்கிட்டா சிரிப்புக்குள்ளேதான் ஆளை இழுத்துப் போட்டுக்கிட்டா சிரிப்புக்குள்ளேதான் மறைஞ்சா ஒளிஞ்சா கனிஞ்சா அத்த பெத்த கண்ணாட்டி நீ

ஏ ஏ ஏ ஏ


ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

சாமந்திப் பூவ மூடி மறைக்க தாவணி போட்டாளா சங்கதி ஒண்ணு காதுல சொல்ல கன்னம் செவந்தாளா

சாமந்திப் பூவ மூடி மறைக்க தாவணி போட்டாளா சங்கதி ஒண்ணு காதுல சொல்ல கன்னம் செவந்தாளா

திங்கட்கிழமை தேதிய குறிச்சு சிரிச்சுகிட்டாளா திங்கட்கிழமை தேதிய குறிச்சு சிரிச்சுகிட்டாளா புதுசா எளசா தெரிஞ்சா அத்த பெத்த கண்ணாட்டி நீ

ஏ ஏ ஏ ஏ

அனைவரும் : அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

சிரிச்சி மயக்கி தளுக்கி குலுக்கி பேச வாயேன்டி இனியேன் தயக்கம் சரி வா அத்த பெத்த கண்ணாட்டி நீ