Yei Kannoram Singaramthan

Yei Kannoram Singaramthan Song Lyrics In English


ஏ வில்லா வளையிறேன்டி வேதனையில் நோகுறேன்டிஏ கல்லாய் இருப்பதென்ன தங்கமே தங்கம் அந்த காமன் வதைப்பதென்ன தங்கமே தங்கம்

ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே

ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடிஏ

ஏஏஎங்க அத்தைக்கு பேரு பச்சல இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல ஏஉங்க மச்சினன் போடும் வெத்தல அந்த வெத்தல ஏன்டி பத்தல

ஆசையில் நெருங்கு மல ஓரத்தில் ஒதுங்கு வேகுற மனசு குளிர வீசுடி எளசு ஏய்ஜிவ்வுன்னு பத்திக்குமடி செவந்த தாம்பூலம் தித்திக்குமடி

ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடிஏ


ஏஹே ஏஹே ஏஹே ஆஆஆஅ

ஹேஇவ சித்திர மாச சந்திரன் இவன் பக்கத்து வீட்டு இந்திரன் ஹேஇளம் நெஞ்சிலே ஆச துள்ளுது அத கண்ணுல லேசா சொல்லுது

ஏறுது மயக்கம் அத மீறுது தயக்கம் தாகமோ தவிக்கும் அந்த மோகத்த தணிக்கும் ஏமச்சான கட்டிக்கடியோ உசுரு போகாம ஒட்டிக்கடியோ

ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடிஏ புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே

ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடிஹோய்