ஏனோ பெண்ணே பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Harish Kalyan, Shilpa Manjunath | ||
Movie | Ispade Rajavum Idhaya Raniyum | ||
Music By | Sam C. S | ||
Lyric By | Sam C. S | ||
Singers | D. Sathyaprakash, Swagatha S Krishnan | ||
Year | 2019 |
காணா போகுறேன்
வீணா ஆகுறேன்
ஏனோ மாறுறேன்
உன்னால உன்னால
சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகுறேன்
உன்னால உன்னால
ஏனோ பெண்ணே
சுக்கு நூறாக்கி போனாய்
ஏனோ ஏனோ ஏனோ
காயம் தந்து
என்ன நீ கொன்னுபுட்ட
ஏனோ ஏனோ ஏனோ
வா உடன் வாழ்கையை பருகிட
யார் இனி வாழ்வதை தடுத்திட
காலமே தீரும் முன்
கரம் கொடு
காதலை மீறவே
வரம் கொடு வா
மாயதே உன் மேல வச்ச ஆச காலம் பூரா
ஓயாதே என் காதல் உன்னை தீண்டும்
சத்தம் சத்தம்
மாளாதே நம் காதல் கதைகள்
உலகம் தீரும் மட்டும்
தீராதே தீரா ஆதே
காணா போகுறேன்
வீணா ஆகுறேன்
ஏனோ மாறுறேன்
உன்னால உன்னால
சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகுறேன்
உன்னால உன்னால
இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை
இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை
யார் இனி பூமியில் உன்னை நகலாகிட
வேற் ஏதும் தோனல வா உயிர் சேர்ந்திட
நான் இனி வாழ்வதும்
ஒன் உயிர் கூட்டுல
காலமும் தீருதே
வா எனில் பூட்டிட
சிறு நொடிகூட
என்ன விட்டு நீங்காதடி
நீ வெலகி போனா
எம்மனசு தாங்காதடி
உன்னை விட இங்க
வேறெதுவும் வேணாமடி
இனி நாள் தோறும்
நீ வேணும் என்கூடடி
காணா போகுறேன்
வீணா ஆகுறேன்
ஏனோ மாறுறேன்
உன்னால உன்னால
சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகுறேன்
உன்னால உன்னால
ஏனோ பெண்ணே
சுக்கு நூறாக்கி போனாய்
ஏனோ ஏனோ ஏனோ
காயம் தந்து
என்ன நீ கொன்னுபுட்ட
ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை
இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை
இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை
இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை
Yeno Penne Song Lyrics from movie Ispade Rajavum Idhaya Raniyum. Yeno Penne song sung by D. Sathyaprakash, Swagatha S Krishnan. Yeno Penne Song Composed by Sam C. S. Yeno Penne Song Lyrics was Penned by Sam C. S. Ispade Rajavum Idhaya Raniyum movie cast Harish Kalyan, Shilpa Manjunath in the lead role actor and actress. Ispade Rajavum Idhaya Raniyum movie released on 2019