Yeno Valigal |
---|
உனக்காகவே எனை தோற்கிறேன் உன் காதலில் தடுமாறினேனே நான்
என் காதோரம் உன் சத்தம் கேக்காம போனதே என் நெஞ்சோரம் உன் வாசம்
உயிரே உயிரே இது என்ன புது வித உயிரே உயிரே இது என்ன புது வித
கண்மூடி போகா காட்சிகள் நீயே ஹோ ஹோ கண்மூடி பேசும் மாய தீயே கனவாய் நீயே வந்தாயடி நினைவாய் நீயே நின்றாயடி நாட்கள் நீல வீழ்ந்தாயடி
ஏனோ இன்று தூரத்தில் நீ ஏனோ வலிகள் வலிகள் தந்தாயடி நீங்காமல் நீ நின்றாயடி ஏனோ மனதில் மாற்றம் தந்தாயடி செதிலாய் நீயே உடைந்தாயடி
இரவில் வெளிச்சம் விண்மீன் நீயோ பிழையில் உன்னை தொலைத்தேனே உயிரே எங்கும் உறவாய் நீயே வரமாய் வந்து சென்றாய்
கண்ணோடு காணாமல் வலிகள் ஏனோ நெஞ்சோடு ஆழத்தில் இருக்குதே உன்னோடு சேராத நொடிகள் ஏனோ நெஞ்சோரம் காயங்கள் வலிக்குதே