ஏ வெற்றிவேலா பாடல் வரிகள்

Starring Dhanush, Tamannaah
Movie Padikkadavan
Music ByMani Sharma
Lyric By Pa. Vijay
SingersK.G. Ranjith, Naveen Mathav
Year 2009

Hey Vetri Velaa Lyric In English

ஹரோ ஹரோ ஹரோ ஹரோ
ஹரோ ஹரா ஹரா ஹரோ ஹரா ஹோ யே
ஹரோ ஹரோ ஹரோ ஹரோ
ஹரோ ஹரா ஹரா ஹரோ ஹரா ஹோ

ஏ வெற்றிவேலா
நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா
ஹே அடி ஜோரா
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா

பள்ளிக்கூடம் போகாமலே
ஃபா்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம்
இது பாடம் கீடம் படிக்காமலே
நான் சொல்லும் அன்பான பாடம் இது

ஏத்திவிட்டா ஏத்திவிட்டா
ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி
ஆட்டம் தான் போட்டுத்தான் கொண்டாட்டம் தான்

ஏ வெற்றிவேலா
நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா
ஹே அடி ஜோரா
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா

யே யே யே யே
யே யே யே யே யே யே
யே யே யே யே யே யே

எம்மோ எம்மோயமா தீதீ
எம்மோ எம்மோயமா தீதீ
ஹான் எம்மோ ஹான்
எம்மோ ஹான் எம்மோ
எம்மோ எம்மோ

எம்பேரு ஊரில் படிக்காதவன்
ஆனாலும் பொய்யா நடிக்காதவன்
ஆறேழு டிகிரி முடிக்காதவன்
யார் கால வார துடிக்காதவன்

புரட்சித்தலைவரு எங்கடா படிச்சாரு
டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா
ஐயா கலைஞரு எழுதாத எழுத்தா
எந்த காலேஜ் போனாரப்பா


நான் படிச்ச நல்ல
பாடம்தான் இது இது

ஏ வெற்றிவேலா
நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா
ஹே அடி ஜோரா
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா

அத கொண்டா அட இத கொண்டா
ஒரு குவாட்டருல அந்த மேட்டர கொண்டா
ஒரு மீட்டரு வந்தா எல்லார் வாயும் பொளக்கும் டா
ஒரு பிகர் வந்தா சும்மா தெருவே கலக்கும் டா

அந்த கிறுக்கு எனக்கு இருக்கு
ஹே இதான் ஹே அதான் ஹே
இதான் அதான் இதான் அதான்

டெண்டுல்கர் படிச்சது பத்தாவது
ஆனாலும் அடிச்சா நூறாகுது
அம்பானி காலேஜ் போனதில்ல
ஆனாலும் பேரு வானம்போல

சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க
ஃப்ளைட் கண்டு புடிச்சாங்கப்பா
தானா படிச்சி தனியாளா ஒருத்தன்
ட்ரெய்ன் செஞ்சி முடிச்சானப்பா
ஏ அடிடா தெருமேளம் தான்
பிப்பீ டும் டும்

ஏ வெற்றிவேலா
நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா
ஹே அடி ஜோரா
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா

பள்ளிக்கூடம் போகாமலே
ஃபா்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம்
இது பாடம் கீடம் படிக்காமலே
நான் சொல்லும் அன்பான பாடம் இது

ஏத்திவிட்டா ஏத்திவிட்டா
ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி
ஆட்டம் தான் போட்டுத்தான் கொண்டாட்டம் தான்

ஏ வெற்றிவேலா
நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா
ஹே அடி ஜோரா
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா

Haro Haro Haro Haro
Haro Hara Hara Haro Hara Ho
Yae Haro Haro Haro Haro
Haro Hara Hara Haro Hara Ho

Yae Vetri Vela
Namma Aatam Thaan Eguruthu Thoola
Hae Adi Jora
Naama Eppodhum Jeyikanum Thozha

Palli Koodam Pogamalae
First Classil Pass Aana Kootam Idhu
Paadam Keedam Padikaamalae
Naan Sollum Anbaana Paadam Idhu

Yeththi Vittaa Yeththi Vitta
Yeralaam Yeralaam Munnaeralaam
Suththi Suththi Unna Suththi
Aatam Thaan Pottu Thaan Kondaatam Thaan

Yae Vetri Vela
Namma Aatam Thaan Eguruthu Thoola
Yae Adi Jora
Naama Eppodhum Jeyikanum Thozha

Yae Yae Yae Yae
Yae Yae Yae Yae
Yae Yae Yae Yae
Yae Yae Yae Yae

Yammo Yammoyama Theedhi
Yammo Yammoyama Theedhi
Haan Yammo Haan Yammo
Haan Yammo Yammo Yammov

En Peru Ooril Padikathavan
Aanalum Poiya Nadikaathavan
Aaraezhu Degree Mudikathavan
Yaar Kaala Vaara Thudikathavan

Puratchi Thalaivaru
Engaeda Padichaaru
Doctor Pattam Koduthaangappa

Ayya Kalaignyaru
Ezhuthaatha Ezhuththa
Endha College Ponaarappa


Naan Padicha
Nalla Paadam Thaan Idhu Idhu

Yae Vetri Vela
Namma Aatam Thaan Eguruthu Thoola
Yae Adi Jora
Naama Eppodhum Jeyikanum Thozha

Adha Konda Ada Idha Konda
Oru Quarterula Andha Mattera Konda
Oru Meter Vandha
Ellar Vaayum Polakkumda
Oru Figure Vandha
Chumma Theruvae Kalakkumda

Andha Kirukku Enakku Irukku
Hae Idhaan Hae Adhaan
Hae Idhaan Adhaan
Idhaan Adhaan

Tendulkar Padichathu Paththavathu
Aanalum Adicha Nooraaguthu
Ambani College Ponathilla
Aanaalum Paeru Vaanam Pola

Cycle Kada Thaan
Vechaanga Pasanga
Flight Kandu Pudichaangappa

Thaana Padichu
Thani Aala Oruththan
Train Senju Mudichaanappa

Yae Adi Da
Theru Melam Thaan
Pee Pee Dum Dum

Yae Vetri Vela
Namma Aatam Thaan Eguruthu Thoola
Hae Adi Jora
Naama Eppodhum Jeyikanum Thozha

Palli Koodam Pogamalae
First Classil Pass Aana Kootam Idhu
Paadam Keedam Padikaamalae
Naan Sollum Anbaana Paadam Idhu

Yeththi Vittaa Yeththi Vitta
Yeralaam Yeralaam Munnaeralaam
Suththi Suththi Unna Suththi
Aatam Thaan Pottu Thaan Kondaatam Thaan

Yae Vetri Vela
Namma Aatam Thaan Eguruthu Thoola
Yae Adi Jora
Naama Eppodhum Jeyikanum Thozha

Hey Vetri Velaa Song Lyrics from movie Padikkadavan. Hey Vetri Velaa song sung by K.G. Ranjith, Naveen Mathav. Hey Vetri Velaa Song Composed by Mani Sharma. Hey Vetri Velaa Song Lyrics was Penned by Pa. Vijay. Padikkadavan movie cast Dhanush, Tamannaah in the lead role actor and actress. Padikkadavan movie released on 2009

Hey Vetri Velaa Song Lyrics From Padikkadavan | ஏ வெற்றிவேலா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies