வெற்றி நிச்சயம் பாடல் வரிகள்

Starring Rajinikanth, Khushbu Sundar
Movie Annaamalai
Music ByDeva
Lyric By Vairamuthu
SingersS. P. Balasubramanyam
Year 1992

Vetri Nichayam Lyric In English

வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால்
என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால்
இரண்டில் ஒன்று பார்ப்பேன்

அடே நண்பா
உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்

இமயமலை ஆகாமல்
எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம்
எனது விழி தூங்காது

வேர்வை மழை சிந்தாமல்
வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும்
வரை எனது கட்டை வேகாது

ஒவ்வொரு விதையிலும்
விருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும்
எனது பேர் சொல்லுதே

பணமும் புகழும்
உனது கண்ணை மறைக்கிறதே

அடே நண்பா
உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்


வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்

இன்று கண்ட அவமானம்
வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம்
தாழ்வதில்லை தன்மானம்

மேடுபள்ளம் இல்லாமல்
வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால்
ஓடைக்கில்லை சங்கீதம்

பொய்மையும் வஞ்சமும்
உனது பூர்வீகமே ரத்தமும்
வேர்வையும் எனது ராஜாங்கமே

எனது நடையில்
உனது படைகள் பொடிபடுமே

அடே நண்பா
உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால்
என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால்
இரண்டில் ஒன்று பார்ப்பேன்

அடே நண்பா
உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்

Vetri Nichchayam
Idhu Vedha Sathiyam
Kolgai Velvadhae
Naan Konda Latchiyam

Ennai Madhithaal
En Uyir Thandu Kaappen
Ennai Midhithaal
Irandil Ondru Paarppen

Adae Nanba Unmai Solven
Savaal Vendaam Unnai Velven

Vetri Nichchayam
Idhu Vedha Sathiyam
Kolgai Velvadhae
Naan Konda Latchiyam

Imayamalai Agaamal
Enadhu Uyir Pogaadhu
Sooriyan Thoongalaam
Enadhu Vizhi Thoongaadhu

Vervai Mazhai Sindhaamal
Vetri Malar Poovaadhu
Yellaiyai Thodum Varai
Enadhu Kattai Vegaadhu

Ovvoru Vidhaiyilum
Vruksham Olindhulladhae
Ovvoru Vidiyalum
Enadhu Per Solludhae

Panamum Pugazhum
Unadhu Kannai Maraikkiradhae
Adae Nanba Unmai Solven
Savaal Vendaam Unnai Velven


Vetri Nichchayam
Idhu Vedha Sathiyam
Kolgai Velvadhae
Naan Konda Latchiyam

Indru Kanda Avamaanam
Vendru Tharum Vegumaanam
Vaanamae Thaazhalaam
Thaazhvadhillai Thanmaanam

Medu Pallam Illaamal
Vaazhvil Yenna Sandhosham
Paaraigal Neenginaal
Odaikillai Sangeedham

Poimaiyum Vanjamum
Unadhu Poorveegamae
Raththamum Vervaiyum
Enadhu Rajaangamae

Enadhu Nadayil
Unadhu Padaigal Podipadumae
Adae Nanba Unmai Solven
Savaal Vendaam Unnai Velven

Vetri Nichchayam
Idhu Vedha Sathiyam
Kolgai Velvadhae
Naan Konda Latchiyam

Ennai Madhithaal
En Uyir Thandu Kaappen
Ennai Midhithaal
Irandil Ondru Paarppen

Adae Nanba Unmai Solven
Savaal Vendaam Unnai Vendrenn

Vetri Nichayam Song Lyrics from movie Annaamalai. Vetri Nichayam song sung by S. P. Balasubramanyam. Vetri Nichayam Song Composed by Deva. Vetri Nichayam Song Lyrics was Penned by Vairamuthu. Annaamalai movie cast Rajinikanth, Khushbu Sundar in the lead role actor and actress. Annaamalai movie released on 1992

Vetri Nichayam Song Lyrics From Annaamalai | வெற்றி நிச்சயம் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies