கருப்பு நிறத்தழகி பாடல் வரிகள்

Starring Karthi, Lakshmi Menon
Movie Komban
Music ByG. V. Prakash Kumar
Lyric By Ra. Thanikodi
SingersMaalavika Sundar, Velmurugan
Year 2015

Karuppu Nerathazhagi Lyric In English

அடி பிச்சிப் பூ
உன்ன பார்த்த அப்போ
வார்த்தை வரல
உன்ன வர்ணிக்க தான்

அடி கருப்பு நிறத்தழகி
அடி கருப்பு நிறத்தழகி
அடி கருப்பு நிறத்தழகி
உதட்டு சிவப்பழகி

சில்லறையா சிதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா சிதறிட்டேன்டி

உன் குங்கும உதட்ட வச்சி
குலுங்க சிரிக்கையில
இதழ் ரெண்டு துடிக்குதடி
அத பாா்த்து எம் மனசு தவிக்குதடி

உன் உதட்டுக்கு சொந்தக்காரன்டி
நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன்டி
உன் உதட்டுக்கு சொந்தக்காரன்டி
நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன்டி

கட்டுக்கோப்பில் வாழ்ந்தவன்டி
கட்டுப்பாடு இருந்தவன்டி
கலஞ்சது என் தவம்டி
உன்ன பாா்த்து கலஞ்சது என் தவம்டி

அடி கருப்பு நிறத்தழகி
அடி கருப்பு நிறத்தழகி
அடி கருப்பு நிறத்தழகி
உதட்டு சிவப்பழகி
சில்லறையா சிதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா சிதறிட்டேன்டி

கூந்தல் அது நீளமில்ல
ஆளு கூட உயரமில்ல
அதாண்டி உன் அழகு
என்ன ஆசை பட வச்ச அழகு

ஒல்லியான தேகம் இல்ல
பருமனான பாடி இல்ல
செதுக்கி வச்ச தேர் அழகு
உன்ன தேடி வர வச்ச அழகு

பிச்சி பூவின் பேர் அழகு
மொத்தத்தில் நீ பேரழகு
பிச்சி பூவின் பேர் அழகு
மொத்தத்தில் நீ பேரழகு


உன்ன போல பெண் ஒருத்தி
உலகத்துல பாா்த்ததில்ல
உன்னிடத்தில் என்ன தந்தேன்டி
அடி பெண்ணே உன்ன விட்டு போக மாட்டேன்டி

அடி கருப்பு நிறத்தழகி
அடி கருப்பு நிறத்தழகி

காத மூடும் மாட்டல் இல்ல
தோளை தட்டும் தோடும் இல்ல
இதான்டி உன் அழகு
உன்ன ஆசை பட வச்ச அழகு

மூக்கை தொடும் முத்து கல்லு
காதை காட்டும் பச்ச கல்லு
இதான்டி உன் அழகு
என்ன தேடி வர வச்ச அழகு

அன்ன நட உன் அழகு
அதில் பின்னும் இடை தேர் அழகு
அன்ன நட உன் அழகு
அதில் பின்னும் இடை தேர் அழகு

உன்னிடத்தில் என் உயிர மொத்தமாக
அடகு வச்சேன் திருப்பிக்கொள்ள
வழி இல்லடி அடி பெண்ணே
திருப்பி தந்தா வாங்க மாட்டேன்டி

அடி கருப்பு நிறத்தழகி
அடி கருப்பு நிறத்தழகி
அடி கருப்பு நிறத்தழகி
உதட்டு சிவப்பழகி
சில்லறையா சிதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா சிதறிட்டேன்டி

உன் குங்கும உதட்ட வச்சி
குலுங்க சிரிக்கையில
இதழ் ரெண்டு துடிக்குதடி
அத பாா்த்து எம் மனசு தவிக்குதடி

உன் உதட்டுக்கு சொந்தக்காரன்டி
நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன்டி
உன் உதட்டுக்கு சொந்தக்காரன்டி
நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன்டி

கட்டுக்கோப்பில் வாழ்ந்தவன்டி
கட்டுப்பாடு இருந்தவன்டி
கலஞ்சது என் தவம்டி
உன்ன பாா்த்து கலஞ்சது என் தவம்டி

அடி கருப்பு நிறத்தழகி
அடி கருப்பு நிறத்தழகி
அடி கருப்பு நிறத்தழகி
உதட்டு சிவப்பழகி

சில்லறையா சிதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா சிதறிட்டேன்டி

Adi pichchi poo
Unna paartha appoo
Vaartha varla
Unna varnikkathaan

Adi karuppu nerathazhagi
Adi karuppu nerathazhagi
Adi karuppu nerathazhagi

Udhattu sivappazhagi
Sillaraya sedharittendi
Un sirippil
Sillaraya sedharitten di

Un kunguma udhatta vachi
Kulunga sirikkayila
Idhal rendu thudikkadhadi
Adha paarthu
Emmanasu thavikkudhadi

Un udhattuku sondhakaarandi
Naan insurance-u pannirukken di
Un udhattuku sondhakaarandi
Naan insurance-u pannirukken di

Kattukoppil vazhndhavandi
Kattupaadu irunthavandei
Kalanjadhu en thavamdi
Unnpaarthu
Kalanjadhu en thavamdi

Adi karuppu nerathazhagi
Adi karuppu nerathazhagi
Adi karuppu nerathazhagi

Udhattu sivappazhagi
Sillaraya sedharittendi
Un sirippil
Sillaraya sedharitten di

Koondhal athu neelamilla
Aalu kooda uyarmilla
Athaandi un azhagu
Enna aasa pada vachcha azhagu

Olliyaana dhegamilla
Parumanana body illa
Sedhukki vachcha thaerazhagu
Unna thaedi vara
Vachcha azhagu


Pichchi poovin per azhagu
Mothathil ne perazhagu
Pichchi poovin per azhagu
Mothathil ne perazhagu

Unna pola pennoruthi
Ulagathula paarthadhilla
Unidathil enna thandhaen di
Adi penne
Unna vittu pogamaatendi

Adi karuppu nerathazhagi
Adi karuppu nerathazhagi

Kaadhai moodum maatal ila
Thozhai thattum thodum ila
Idhaandi un azhagu
Unna aasapada vachcha azhagu

Mookai thodu muthu kallu
Kaadhai kattum pachcha kallu
Idhaan di un azhagu
Enna thaedi vara vachcha azhagu

Anna nada un azhagu
Adhil pinnum idai thaerazhagu
Anna nada un azhagu
Adhil pinnum idai thaerazhagu

Unnidathil en uyira
Mothamaaga adagu vachen
Thiruppikolla vazhi illadi
Adi pennae
Thiruppi thandhaa
Vaanga maaten di

Adi karuppu nerathazhagi
Adi karuppu nerathazhagi
Adi karuppu nerathazhagi
Udhattu sivappazhagi
Sillaraya sedharittendi
Un sirippil
Sillaraya sedharitten di

Un kunguma udhatta vachi
Kulunga sirikkayila
Idhal rendu thudikkadhadi
Adha paarthu
Emmanasu thavikkudhadi

Un udhattuku sondhakaarandi
Naan insurance-u pannirukken di
Un udhattuku sondhakaarandi
Naan insurance-u pannirukken di

Kattukoppil vazhndhavandi
Kattupaadu irunthavandei
Kalanjadhu en thavamdi
Unnpaarthu
Kalanjadhu en thavamdi

Adi karuppu nerathazhagi
Adi karuppu nerathazhagi
Adi karuppu nerathazhagi
Udhattu sivappazhagi

Sillaraya sedharittendi
Un sirippil
Sillaraya sedharitten di

Karuppu Nerathazhagi Song Lyrics from movie Komban. Karuppu Nerathazhagi song sung by Maalavika Sundar, Velmurugan. Karuppu Nerathazhagi Song Composed by G. V. Prakash Kumar. Karuppu Nerathazhagi Song Lyrics was Penned by Ra. Thanikodi. Komban movie cast Karthi, Lakshmi Menon in the lead role actor and actress. Komban movie released on 2015

Karuppu Nerathazhagi Song Lyrics From Komban | கருப்பு நிறத்தழகி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies