ஓ சோனா பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Simran
Movie Vaali
Music ByDeva
Lyric By Vairamuthu
SingersAjith Kumar, Hariharan, Febi Mani
Year 1999

Oh Sona Lyric In English

ட த த டா ட த த டா
தான னா னா னா
ட த த டா ட த த டா
தான னா னா னா

ட த த டா ட த த டா
தான னா னா னா
ட த த டா ட த த டா
தான னா னா னா

ஓ சோனா ஓ சோனா ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா
ஓ சோனா ஓ சோனா ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா

ரு ரு ரு ரு ரு

வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா
அவள் வயதுக்கு வந்த தங்க மலரா
வாழை தண்டு கால்கள் கொண்ட மானா
அவளை காதல் செய்த கதையினை சொல்லவா

ஓ சோனா ஓ சோனா ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா

ஒரு நாள் அவ மவுத்ஆர்கன்
ப்ளே பண்ணிட்டு இருந்தா
நான் உக்கார்ந்து கேட்டுட்டு இருந்தேன்
உனக்கு ப்ளே பண்ண தெரியுமானு கேட்டா
நான் தெரியும்னே

ஏ நிறுத்து ஏன் தெரியும்னு சொன்ன
தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே
ஏன் தெரியும்றத தெரியும் தானே சொல்லனும்
எனக்கு பொய் சொல்றதுலாம் பிடிக்காது

அய்யோ மக்கு இந்த
மாதிரி விஷயத்துல
பொய் சொல்லலாம்
பொம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்ற

ஆம்பளைங்க விட தெரியாதுனு
சொல்ற ஆம்பளைங்கல தான் ரொம்ப பிடிக்கும்

நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா
அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா
அப்பிடி இப்பிடி பெரிய ரொமான்ஸே
நடந்துருக்கும் நீ மிஸ் பண்ணிட்ட

இல்லையே அன்னைக்கு ரொமன்ஸ் நடந்துதே
நீ தெரியும்னு சொல்லி ரொமன்ஸ் நடந்துதா ஆமா எப்படி

அவ மவுத்ஆர்கன் கொடுத்தா
நான் கிட்ட போயி வாங்குனேன்
வாங்கிட்டு மவுத்ஆர்கன பாத்தேன்

அவள பாத்தேன் மவுத்ஆர்கன கீழ வச்சுட்டு
உன் மவுத்தே ஆர்கன் மாதிரி தான்
இருக்கு அப்புறம் எதுக்கு மவுத்ஆர்கன்னு சொல்லி
கிஸ் பண்ணிட்டேன்

ஓ சோனா ஓ சோனா ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா

ஒரு மாலை நேரத்தில்
மழை கொட்டும் மாதத்தில்
அவள் நனைகையில்
எந்தன் ஜீவன் கரைய கண்டேன்

அவள் பெண்மை வளைத்து
அதை நாலாய் மடித்து
என் மடி என்னும் கூட்டுக்குள்ளே
ஒளித்துக் கொண்டேன்

மழை நின்றும்
பெண் எழவே இல்லை
என்ன செய்தோம் அது
நினைவே இல்லை

என்ன வியப்பு
மாலை போல் என்னை அள்ளி
தழுவி கொண்டாள்
மார்போடு ஏதோ பட்டு
நழுவிக்கொண்டாள்

ஐ லவ் யூ சோனா சோனா
பேபி ஐ லவ் யூ ரு ரு ரு ரு

ஓ சோனா ஓ சோனா ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா
ஐ லவ் யூ லவ் யூ

Ta Da Da Daa Ta Da Da Daa
Thana Naa Naa Naaaa
Ta Da Da Daa Ta Da Da Daa
Thana Naa Naa Naaaa

Ta Da Da Daa Ta Da Da Daa
Thana Naa Naa Naaaa
Ta Da Da Daa Ta Da Da Daa
Thana Naa Naa Naaaa

Oh Sona Oh Sona Oh Sona
I Love You Love You Da
Oh Sona Oh Sona Oh Sona
I Love You Love You Da

Ru Ru Ru Ru Ru

Vaasal Vantha
Vennilavu Allava
Aval Vayathukku Vantha
Thanga Malaraa

Vazhai Thandu Kalgal
Konda Maanaa
Avalai Kaadhal Seidha
Kadhayinai Sollava

Oh Sona Oh Sona Oh Sona
I Love You Love You Daa

Oru Naal Ava Mouthorgan
Play Pannitu Iruntha
Enna Parthu Play Panna
Teriyuma Ketta
Naan Theriyum Nen

Yei Niruthu
Yen Theriyum Sonna
Theriyadhu Solla
Vendiyathu Thaanae

Yen Theriyum Ratha
Theriyum Thaanae Sollanum
Enakku Poi Solrathu Ellam
Pudikathu

Aiyoo Makku Intha
Maadhiri Vishiyam Elaam
Poi Sollalaam
Pombalingalukku Theriyum Solra


Aambalainga Vida Theriyathunnu
Solra Aambalaingala Thaan
Romba Pudikkum
Nee Mattum Theriyathu Soliruntha Na

Avalae Unakku Solli Kuduthiruppa
Appidi Ippadi Periya Romance-eh
Nadanthirukkum Nee Miss Pannita

Ilayae Annikki Romance Nadanthathae
Ye Theriyum Solli
Romance Nadanthatha
Aamaa Eppadi

Ava Mouthorgan Kudutha
Naan Kitta Poi Vangunen
Vaangittu Mouth Organ Ah Parthen
Avala Parthen Mouth Organ Ah

Keela Vechitu
Un Mouth- Eh Organ Maadhiri Thaan
Irukku Aprom Ethukku Mouthorgan
Solli Kiss Panniten

Oh Sona Oh Sona Oh Sona
I Love You Love You Daa

Oru Maalai Nerathil
Mazhai Kottum Maadhathil
Aval Nenaigayil
Enthan Jeevan Karaiya Kanden

Aval Penmai Valaithu
Athai Naalai Madithu
En Madi Enum Kootukullae
Olithu Konden

Mazhai Nindrum
Pen Ezhavae Illai
Enna Seithom Athu
Ninaivae Illai

Enna Viyappu
Maalai Pol Ennai Alli
Thazhuvikondaal
Maarbodu Yetho Pattu Nazhuvikondaal

I Love You Sona Sona Sona
Baby I Love You Ru Ru Ru Ru

Oh Sona Oh Sona Oh Sona
I Love You Love You Da

Hey Hey Hey Ehhhh
Hey Hey Hey Ehhhh
Ru Ru Ru Ru Uuuu

I Love You Love You

Oh Sona Song Lyrics from movie Vaali. Oh Sona song sung by Ajith Kumar, Hariharan, Febi Mani. Oh Sona Song Composed by Deva. Oh Sona Song Lyrics was Penned by Vairamuthu. Vaali movie cast Ajith Kumar, Simran in the lead role actor and actress. Vaali movie released on 1999

Oh Sona Song Lyrics From Vaali | ஓ சோனா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies