நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன் பாடல் வரிகள்

Starring Jai, Athulya Ravi
Movie Capmaari
Music BySiddharth Vipin
Lyric By Mohan Rajan
SingersHaricharan
Year 2019

Naa Oruthikitta Maatikitten Lyric In English

நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன்
அந்த வருத்தத்துல இத ஏத்திகிட்டேன்
அந்த வேர்ல்ட் வார்ரே தேவலடா
இந்த பொண்ணுங்க தொல்லை தாங்கலடா

என் காதல் ராணி
என்னை தூக்கி வீசிட்டா
என் ஹார்ட்ட அவ
தேனீ போல கொட்டிட்டா

நான் பெரிய பெரிய
தப்பு செஞ்சேன் விட்டுட்டா
இந்த சின்ன தப்ப
பெருசு படுத்தி பிரிச்சிட்டா

என் காதல் ராணி
என்னை தூக்கி வீசிட்டா
என் ஹார்ட்ட அவ
தேனீ போல கொட்டிட்டா

நான் பெரிய பெரிய
தப்பு செஞ்சேன் விட்டுட்டா
இந்த சின்ன தப்ப
பெருசு படுத்தி பிரிச்சிட்டா

காதல் என்பது
மனச வச்சி ஆடும்
சூதாட்டம்டா
ஜோக்கர்ரா ஆக்கிடும்டா

கண்ணீர் என்பது
உசுர பிச்சி வரும்
சுனாமிடா ஓடுடா
அதுல பொழைச்சவன் யாரு


ஆவியில வேகுண இட்லி மச்சி
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி
இது யாருமே சொல்லாத
தத்துவம் மச்சி

பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா

அது ஆவியில வேகுண இட்லி மச்சி
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி
இது யாருமே சொல்லாத
தத்துவம் மச்சி

பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு

இடியாப்பம் போல காதல் சிக்கல
அவுக்க தெரியல முடியல
கடிகார முள்ளா சுத்தி சொழலுறேன்
தப்பா வழி ஒன்னும் தெரியல

ஆட்டி வைக்கும் காதல் அத
பூட்டி வைக்க முடியல
மாட்டி விட்டு போயிடுச்சே
மனம் ஆடுது பாடுது போனேன் வீணா

ஆவியில வேகுண இட்லி மச்சி
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி
இது யாருமே சொல்லாத
தத்துவம் மச்சி

பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா

அது ஆவியில வேகுண இட்லி மச்சி
உன் ஆவியே வேகுணா காதலு மச்சி
இது யாருமே சொல்லாத
தத்துவம் மச்சி

பர்ஸ்ட்டு மாஸ் ஆக்கும்டா
லாஸ்ட்டு லூஸ் ஆக்கும்டா காதலு

Naa Oruthikitta Maatikkitten
Andha Varuthathula Idha Yethikitten
Andha World War-eh Thevala Daa
Indha Ponnuga Tholla Thaangala Daa

En Kaadhal Raani
Ennai Thookki Veesitta
En Heart-ah Ava
Thaeni Pola Kottittaa

Naa Periya Periya
Thappu Senjen Vittuttaa
Indha Chinna Thappa
Perusu Paduthi Pirichittaa


En Kaadhal Raani
Ennai Thookki Veesitta
En Heart-ah Ava
Thaeni Pola Kottittaa

Naa Periya Periya
Thappu Senjen Vittuttaa
Indha Chinna Thappa
Perusu Paduthi Pirichittaa

Kadhal Enbadhu
Manasa Vachi Aadum
Soothaattam Daa
Joker-ah Aakidum Daa

Kaneer Enbadhu
Usura Pichi Varum
Tsunami Daa Odu Daa
Adhula Polachavan Yaaru


Aavila Veguna Idli Machi
Un Aaviyae Veguna Kaadhalu Machi
Idhu Yaarumae Solladha
Thathuvam Machi

First-u Mass Aakkum Daa
Last-u Loose Aakkum Daa

Adhu Aavila Veguna Idli Machi
Un Aaviyae Veguna Kaadhalu Machi
Idhu Yaarumae Solladha
Thathuvam Machi

First-u Mass Aakkum Daa
Last-u Loose Aakkum Daa Kaadhalu

Idiyaappam Pola Kaadhal Sikkala
Avukka Theriyala… Mudiyala
Kadigara Mulla Suththi Sozhaluren
Thappa Vazhi Onnum Theriyala

Aatti Vaikkum Kaadhal Adha
Pootti Vaikka Mudiyala
Maatti Vittu Poyiduchae
Manam Aaduthu Paaduthu Ponen Veena

Aavila Veguna Idli Machi
Un Aaviyae Veguna Kaadhalu Machi
Idhu Yaarumae Solladha
Thathuvam Machi

First-u Mass Aakkum Daa
Last-u Loose Aakkum Daa

Adhu Aavila Veguna Idli Machi
Un Aaviyae Veguna Kaadhalu Machi
Idhu Yaarumae Solladha
Thathuvam Machi

First-u Mass Aakkum Daa
Last-u Loose Aakkum Daa Kaadhalu

Naa Oruthikitta Maatikitten Song Lyrics from movie Capmaari. Naa Oruthikitta Maatikitten song sung by Haricharan. Naa Oruthikitta Maatikitten Song Composed by Siddharth Vipin. Naa Oruthikitta Maatikitten Song Lyrics was Penned by Mohan Rajan. Capmaari movie cast Jai, Athulya Ravi in the lead role actor and actress. Capmaari movie released on 2019

Naa Oruthikitta Maatikitten Song Lyrics From Capmaari | நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies