தல சுத்துதே மாமா பாடல் வரிகள்

Starring Raghava Lawrence, Vedhika
Movie Muni
Music ByRamani Bharadwaj
Lyric By Pa. Vijay
SingersRaghava Lawrence
Year 2007

Thalai Suthuthey Mama Lyric In English

ஓ மாமி ஓ மாமி

தல சுத்துதே மாமா
எனக்கு தல சுத்துதே
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

தல சுத்துதே மாமா
எனக்கு தல சுத்துதே
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

தஞ்சாவூரூ பொம்ம போல
ஒடம்பு சுத்துதடா
ஏய் தல காலு புரியாமா
இந்த உலகம் ஆடுதடா

ஏய் ராமசாமி ஏய் குப்புசாமி
ஏய் ராமசாமி ஏய் குப்புசாமி
ஏய் ராமசாமி குப்புசாமி
கந்தசாமி முனுசாமி
என்ன சாமியோ ஹேய் சாமி

தல சுத்துதே மாமா
எனக்கு தல சுத்துதே
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

தூளு கெளப்பு தூளு கெளப்பு
தூசு பறக்க தூளு கெளப்பு
சின்னப்பையா ஏய் சின்னப்பையா
காலு இல்லன்னு கவல வேண்டாம்
கைகள் இருக்கு பட்டையா கெளப்பு
சின்னப்பையா ஏய் சின்னப்பையா

பேக்கிரவுண்டு எதுக்குடா உனக்கு
அந்த கடவுள இருக்கான் நமக்கு நமக்கு
அப்பா சொத்து எதுக்குடா உனக்கு
அட நம்ம சொத்து இருக்குடா உழைப்பு
அட ஓரம் போகாத ஒதுங்கி நிக்காத
வாடா வாடா உன்னால் முடியுமாடா மாம்ஸ்


தல சுத்துதே மாமா
எனக்கு தல சுத்துதே
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

இங்க பாருப்பா கடவுள திட்டுறான்
கடவுள் இவனுகெல்லாம் கொடுத்தும்
கடவுள் மேல கம்ப்ளைன்ட் பண்ணான்
இந்த பையன் எந்த பையன் ஏ இந்த பையன்

பணத்த பாத்து பாசத்த மறந்து
பெத்த தாய ரோட்டுல விட்டான்
அந்த பையன் எந்த பையன் பா அந்த பையன்

ஒனக்கும் வயசாகும் மாப்பு
உன் புள்ள வைப்பான் ஆப்பு ஆப்பு
கொஞ்சநாள் வாழ்க்கைகடா சாமி
நீ தில்லிருந்தா மார்தட்டி காமி
வீண் பில்டப் ஆனா வந்தா வேணாம்
வல்லவர்க்கு வல்லவர் இங்கிருப்பான்

சோக்கா சொன்ன தம்பி
தேங்க்ஸ் பாட்டி

தல சுத்துதே மாமா
எனக்கு தல சுத்துதே
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே

தஞ்சாவூரூ பொம்ம போல
ஒடம்பு சுத்துதடா
ஏய் தல காலு புரியாமா
இந்த உலகம் ஆடுதடா

ஏய் ராமசாமி ஏய் குப்புசாமி
ஏய் ராமசாமி ஏய் குப்புசாமி
ஏய் ராமசாமி குப்புசாமி
கந்தசாமி முனுசாமி
என்ன சாமியோ ஹேய் சாமி

Oo Maami Oo Maami

Thala Suththuthae Maamaa
Enakku Thala Suththuthae
Iduppaaduthae Maamaa
Enakku Iduppaaduthae

Thala Suththuthae Maamaa
Enakku Thala Suththuthae
Iduppaaduthae Maamaa
Enakku Iduppaaduthae

Thanjavuru Bomma Pola
Odambu Suththuthadaa
Ey Thala Kaalu Puriyaama
Intha Ulagam Aaduthadaa

Ey Raamasaami Ey Kuppusaami
Ey Raamasaami Kuppusaami
Ey Raamasaami Kuppusaami
Kanthasaami Munusaami
Enne Saamiyo Hei Saami

Thala Suththuthae Maamaa
Enakku Thala Suththuthae
Iduppaaduthae Maamaa
Enakku Iduppaaduthae

Dhoolu Kelappu Dhoolu Kelappu
Dhoosu Parakka Dhoolu Kelappu
Chinnappaiyaa Yei Cinnappaiyaa
Kaalu Illennu Kavla Vendam
Kaigal Irukku Pattaiya Kelappu
Chinnappaiyaa Yei Chinnappaiyaa

Background Edhukkuda Unakku
Antha Kadavul Irukkaan Namakku Namakku
Appaa Soththu Yethukkudaa Unakku
Ada Namma Soththu Irukkudaa Uzhaippu
Ada Oram Pogaatha Othingi Nikkaatha
Vaadaa Vaadaa Unnaal Mudiyumadaa Maams


Thala Suththuthae Maamaa
Enakku Thala Suththuthae
Iduppaaduthae Maamaa
Enakku Iduppaaduthae

Inga Paaruppaa Kadavula Thitraan
Kadavul Ivanukkellaam Koduthum
Kadavul Mela Complaint Pannaan
Intha Paiyan Entha Paiyan Ye Intha Paiyan

Panaththa Paathu
Paasaththa Maranthu
Peththa Thaaya Rotula Vittaan
Antha Paiyan Entha Paiyan Baa Antha Paiyan

Onakkum Vayasaagum Maappu
Un Pulla Vaippaan Aappu Aappu
Konjanaal Vaazhkkedaa Saami
Nee Thillirunthaa Marthatti Kaami
Veen Buildap Aanaa Vanthaa Venaam
Vallavarkku Vallavar Ingiruppaan

Sokkaa Sonna Thambi
Thanks Paatti
Thala Suththuthae Maamaa
Enakku Thala Suththuthae
Iduppaaduthae Maamaa
Enakku Iduppaaduthae

Thanjavuru Bomma Pola
Odambu Suththuthadaa
Ey Thala Kaalu Puriyaama
Intha Ulagam Aaduthadaa

Ey Raamasaami Ey Kuppusaami
Ey Raamasaami Kuppusaami
Ey Raamasaami Kuppusaami
Kanthasaami Munusaami
Enne Saamiyo Hei Saami

Murugaa

Thalai Suthuthey Mama Song Lyrics from movie Muni. Thalai Suthuthey Mama song sung by Raghava Lawrence. Thalai Suthuthey Mama Song Composed by Ramani Bharadwaj. Thalai Suthuthey Mama Song Lyrics was Penned by Pa. Vijay. Muni movie cast Raghava Lawrence, Vedhika in the lead role actor and actress. Muni movie released on 2007

Thalai Suthuthey Mama Song Lyrics From Muni | தல சுத்துதே மாமா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies