Aachchi Aachchi

Aachchi Aachchi Lyric In English


பாடகர்கள் : மனோ மற்றும் கே எஸ் சித்ரா

பாடலாசிரியர் : வாலி

ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்

அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

வெள்ளப் பணியாரம் போல வெள்ளருக்கம் பூவப் போல வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா

வெள்ளப் பணியாரம் போல வெள்ளருக்கம் பூவப் போல வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா


ஊறுணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரப் போல ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா

ஊறுணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரப் போல ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா

பரிசம் கண்ணால போட்டாச்சு பதிலும் என்னான்னு கேட்டாச்சு புருஷன் நீதான்னு ஆயாச்சு பூவும் பிஞ்சாகிக் காயாச்சு இரவா பகலா எளச்சேன் பொதுவா ஒன்னால ராத்தூக்கம் போச்சு

அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்

ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி


Lyrics By : Vaali

Aachi Aachi Nalla Kannaalam Kaatchi
Ingu Saatchi Saatchi Antha Aagaayam Saatchi
Naattarasan Kottaiyilae Ponneduththu
Maman Ooru Sanam Paakkayilae Poo Mudichchaan

Adi Aachi Aachi Nalla Kannaalam Kaatchi
Ingu Saatchi Saatchi Antha Aagaayam Saatchi

Vella Paniyaaram Pola
Vellarukkam Poova Pola
Vella Manam Ulla Pulla Needhaan Vaamma

Vella Paniyaaram Pola
Vellarukkam Poova Pola
Vella Manam Ulla Pulla Needhaan Vaamma

Ooruniyin Neera Pola
Oor Izhukkum Thera Pola
Odi Vanthu Enna Konju Mama Mama


Ooruniyin Neera Pola
Oor Izhukkum Thera Pola
Odi Vanthu Enna Konju Mama Mama

Parisham Kannaala Pottaachhcu
Badhilum Ennaannu Kettaachchu
Purushan Neethaannu Aayaachchu
Poovum Pinjaagi Kaayaachchu
Iravaa Pagalaa Elachchen Podhuvaa
Onnaala Raaththookkam Pochu

Adi Aachi Aachi Nalla Kannaalam Kaatchi
Ingu Saatchi Saatchi Antha Aagaayam Saatchi
Naattarasan Kottaiyilae Ponneduththu
Maman Ooru Sanam Paakkayilae Poo Mudichchaan

Aachi Aachi Nalla Kannaalam Kaatchi
Ingu Saatchi Saatchi Antha Aagaayam Saatchi
Aachi Aachi Nalla Kannaalam Kaatchi
Ingu Saatchi Saatchi Antha Aagaayam Saatchi

Aachchi Aachchi Song Lyrics From Manathil Urudhi Vendum | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies