Aaduvathu Vetrimayil

Aaduvathu Vetrimayil Lyric In English


இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள் பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை

ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள் பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை

ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ அத்திப்பழமோ முத்துச்சரமோ அன்னம் போலே மின்னும் கன்னி அத்தை மகளோ

இதில் சந்தேகமா விலை என் தேகமா இதில் சந்தேகமா விலை என் தேகமா

அட ஊடல் செய்தால் பெண்ணுக்கென்ன சந்தோஷமா சிறு ஊடல் என்றால் நாணம்தானே சன்யாசமா


ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள் பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை

வெள்ளி வட்டமோ கொஞ்சும் திட்டமோ கட்டிக் கட்டிக் கொஞ்சும் இன்பம் இன்று மட்டுமோ

இன்று மட்டுமோ என்றும் வருமோ காலம் செல்ல செல்ல உள்ளம் வேகம் கொள்ளுமோ

சுகம் பொல்லாதது முடிவில்லாதது சுகம் பொல்லாதது முடிவில்லாதது

அந்த சொர்க்கம் கூட பக்கம் வந்தால் நில்லாதது அங்கே அச்சம் நாணம் வெட்கம் எல்லாம் செல்லாதது

ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள் பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை


Lyrics By : Kannadasan

Aaduvadhu Vettri Mayil
Minnuvadhu Vel Vizhigal
Paaduvadhu Kovil Maniyosai
Theduvathu Rojaa Poomaalai

Aaduvadhu Vettri Mayil
Minnuvadhu Vel Vizhigal
Paaduvadhu Kovil Maniyosai
Theduvathu Rojaa Poomaalai

Aatrangaraiyoo Thottakalaiyoo
Aadai Pinnum Pinnal Enna Moodum Thiraiyoo
Athipazhamoo Muthusaramoo
Annam Polae Minnum Kanni Athai Magalo

Idhil Sandhegama
Vilai En Dhegama
Idhil Sandhegama
Vilai En Dhegama

Ada Oodal Seidhaal
Pennukenna Sandhosam
Siru Oodal Endraal
Nanam Thaanae Sanyasama

Aaduvadhu Vettri Mayil
Minnuvadhu Vel Vizhigal
Paaduvadhu Kovil Maniyosai
Theduvathu Rojaa Poomaalai


Velli Vattamoo Konjam Thittamoo
Katti Katti Konjam
Inbam Indru Mattumo
Indru Maattumo Endrum Varumo
Kaalam Sella Sella Ullam
Vegam Kollumoo

Sugam Polladhadhu
Mudivilladhadhu
Sugam Polladhadhu
Mudivilladhadhu

Andha Sorgam Kooda
Pakkam Vandhaal Nilladhadhu
Anage Acham Naanam Vetkam
Ellaam Selladhadhu

Aaduvadhu Vettri Mayil
Minnuvadhu Vel Vizhigal
Paaduvadhu Kovil Maniyosai
Theduvathu Rojaa Poomaalai



Aaduvathu Vetrimayil Song Lyrics From Akka Thangai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies