Aasai Kaathalai

Aasai Kaathalai Lyric In English


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஆஆஆஅஆஅஆ

ஆசைக் காதலை மறந்து போ
ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே
ஆசைக் காதலை மறந்து போ
நீ ஆசைக் காதலை மறந்து போ
ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே
ஆசைக் காதலை மறந்து போ
நீ அறியாமலே செய்த பிழை தீரவே
அறியாமலே செய்த பிழை தீரவே
ஆசைக் காதலை மறந்து போ
நீ ஆசைக் காதலை மறந்து போ

வலை தன்னில் வீழ்ந்த
கலைமானை வீணே
புலியென்று நீயும் பொய் சொல்லாமோ
வஞ்சம் இல்லா உனது வாழ்க்கைப் பாதையில்
ஒரு வார்த்தையாலே குற்றம் வந்து
சேரா வண்ணமே
ஆசைக் காதலை மறந்து போ
நீ ஆசைக் காதலை மறந்து போ


உல்லாசமாக உயிர் வாழ எண்ணி
உல்லாசமாக உயிர் வாழ எண்ணி
நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ
நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ
கள்ளம் இல்லா காதல் கொள்ளை போயினும்
உன் சொல்லில் ஊசலாடும் ஒரு ஜீவன் வாழவே
ஆசைக் காதலை மறந்து போ
நீ ஆசைக் காதலை மறந்து போ

ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே
ஆசைக் காதலை மறந்து போ
நீ ஆசைக் காதலை மறந்து போ


Mmmmmmmmmmm
Aaaaaaaaaaaaaaaaaa
Mmmmmmmmaaaaaaaaaaaa

Aasai Kaadhalai Marandhu Poo
Aadum Alai Polae Vaadum Endhan Manamae
Aasai Kaadhalai Marandhu Poo
Nee Aasai Kaadhalai Marandhu Poo
Aadum Alai Polae Vaadum Endhan Manamae
Aasai Kaadhalai Marandhu Poo
Nee Ariyaamalae Seidha Pizhai Theeravae
Ariyaamalae Seidha Pizhai Theeravae
Aasai Kaadhalai Marandhu Poo
Nee Aasai Kaadhalai Marandhu Poo

Valai Thannil Veezhndha
Kalaimaanai Veenae
Puliyendru Neeyum Poi Sollalaamoo
Vanjam Illa Unadhu Vaazhkai Paadhaiyil
Oru Vaarthaiyaalae Kuttram Vandhu
Seraa Vannamae
Aasai Kaadhalai Marandhu Poo
Nee Aasai Kaadhalai Marandhu Poo


Ullaasamaaga Uyir Vaazha Enni
Ullaasamaaga Uyir Vaazha Enni
Nallorin Vaazhvai Naasam Seiyalaamoo
Nallorin Vaazhvai Naasam Seiyalaamoo
Kallam Illaa Kaadhal Kollai Poyinum
Un Sollil Oosalaaadum Oru Jeevan Vaazhavae
Aasai Kaadhalai Marandhu Poo
Nee Aasai Kaadhalai Marandhu Poo

Aadum Alai Polae Vaadum Endhan Manamae
Aasai Kaadhalai Marandhu Poo
Nee Aasai Kaadhalai Marandhu Poo