Aasai Nenjil Ini Deepam

Aasai Nenjil Ini Deepam Lyric In English


ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆற்றங்கரை கனவு கண்ணில் ஆராரோரோ ஆயிரம்தானோ

ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை

நீ சூடும் பூவும் பொட்டும் காதல் செய்த பாவம் நான் பாடும் பாடல் கேட்டு யாருக்கென்ன லாபம் கண்ணால் ஜாடை முன்னாலேயே சொன்னால் கூட போதாதோஆஆஆ

நீ சூடும் பூவும் பொட்டும் காதல் செய்த பாவம் நான் பாடும் பாடல் கேட்டு யாருக்கென்ன லாபம் கண்ணால் ஜாடை முன்னாலேயே சொன்னால் கூட போதாதோ

நீயாக தேடி வந்து தீயாக நெஞ்சில் நின்று பொன்னா என்று என்னை சுட்டுப் பார்த்தாய்

ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை


கல்யாண கோலம் கண்டேன் காலில் மெட்டி தாளம் நல்வாழ்த்து பாட வந்தேன் கண்ணில் என்ன ஈரம் ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம் நாமும் ஒன்று சேர்வோமேஆஆ

கல்யாண கோலம் கண்டேன் காலில் மெட்டி தாளம் நல்வாழ்த்து பாட வந்தேன் கண்ணில் என்ன ஈரம் ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம் நாமும் ஒன்று சேர்வோமே

நீ பார்த்த பார்வை நெஞ்சில் பால் வார்க்கும்போதும் மிஞ்சும் வாழ்நாள் என்றும் நீதான் என்றே வாழ்வேன் நான்

ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆற்றங்கரை கனவு கண்ணில் ஆராரோரோ ஆயிரம்தானோ

ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை


Aasai Nenil Ini Dheepam Illai
Poosai Illai Ingu Devi Illai
Aagaathu Pennin Ullam
Aazham Kaana Yaaraal Aagum
Aagaathu Pennin Ullam
Aazham Kaana Yaaraal Aagum
Aattrangarai Kanavu Kannil
Aaraaroro Aayiramthaano

Aasai Nenil Ini Dheepam Illai
Poosai Illai Ingu Devi Illai

Nee Soodum Poovum Pottum
Kadhal Seitha Paavam
Naan Paadum Paadal Kettu
Yaarukenna Laabam
Kannaal Jaadai Munnaalaeyae
Sonnaal Kooda Pothaathoaaaaaa

Nee Soodum Poovum Pottum
Kadhal Seitha Paavam
Naan Paadum Paadal Kettu
Yaarukenna Laabam
Kannaal Jaadai Munnaalaeyae
Sonnaal Kooda Pothaatho

Neeyaaga Thaedi Vanthu
Theeyaaga Nenjil Nindru
Ponnaa Endru Ennai
Suttu Paarththaai

Aasai Nenil Ini Dheepam Illai
Poosai Illai Ingu Devi Illai


Kalyaana Kolam Kandaen
Kaalil Metti Thaalam
Nalvaazhththu Paada Vanthaen
Kannil Enna Eeram
Yaedho Yaezhu Jenmam Undaam
Naamum Ondru Saervomae

Nee Paarththa Paarvai Nenjil
Paal Vaarkkumpothum
Minjum Vaazhnaal Endrum
Needhaan Endrae Vaazhvaen Naan

Aasai Nenil Ini Dheepam Illai
Poosai Illai Ingu Devi Illai
Aagaathu Pennin Ullam
Aazham Kaana Yaaraal Aagum
Aagaathu Pennin Ullam
Aazham Kaana Yaaraal Aagum
Aattrangarai Kanavu Kannil
Aaraaroro Aayiramthaano

Aasai Nenil Ini Dheepam Illai
Poosai Illai Ingu Devi Illai

Aasai Nenjil Ini Deepam Song Lyrics From Bhagavathipuram Railway Gate | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies