Aayiram Ninaivu Aayiram Kanavu

Aayiram Ninaivu Aayiram Kanavu Lyric In English


லா ஹஹா ஹோஹோ ஹஹா
ஹஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ
ஹஹா ஹா ஹா ஹா

ஆயிரம் நினைவு
ஆயிரம் கனவு
காணுது மனது ஓஹோ
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம் ஹா
எங்கே அந்த சொர்கம்

லா ஹஹா ஹோஹோ ஹஹா
ஹஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ
ஹஹா ஹா ஹா ஹா

ஆயிரம் நினைவு
ஆயிரம் கனவு
காணுது மனது ஓஹோ
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம் ஹா
எங்கே அந்த சொர்கம்

பூவை அல்லி தந்தாள்
அந்த பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும்
எந்தன் மனமென்னும் கிண்ணம்

என் கண்ணோடு பெண்மை
ஒரு கதை படித்தாலோ
நான் காணாமல் நெஞ்சை
அவள் படம் பிடித்தாலோ

நாள் போக போக
ஆசை உள்ளம் எங்கே போகுமோ
என்ன ஆகுமோ எங்கே போகுமோ


ஆயிரம் நினைவு
ஆயிரம் கனவு
காணுது மனது ஓஹோ
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம் ஹா
எங்கே அந்த சொர்கம்

மூடி வைத்த தட்டில்
இன்று மோக சின்னங்கள்
ஆடு தொட்டில் போடும்
எந்தன் காதல் எண்ணங்கள்

கை கொள்ளாத வண்ணம்
அவள் சுகம் கொடுத்தாளோ
நான் சொல்லாத சொல்லில்
அவள் சுவை வளர்த்தாளோ

நாள் போக போக
ஆசை உள்ளம் எங்கே போகுமோ
என்ன ஆகுமோ எங்கே போகுமோ

ஆயிரம் நினைவு
ஆயிரம் கனவு
காணுது மனது ஓஹோ
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம் ஹா
எங்கே அந்த சொர்கம்

லா ஹஹா ஹோஹோ ஹஹா
ஹஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ
ஹஹா ஹா ஹா ஹா


Laaahaha Hoho Haha
Haha Haa Haa Haa
Hoooo Hoho Haha Hoho Haha
Haha Haa Haa Haa

Aayiram Ninaivu
Aayiram Kanavu
Kanudhu Manathu Oho
Pennai Thotta Ullam
Engum Inba Vellam
Engae Antha Sorgam Haan
Engae Antha Sorgam

Laaahaha Hoho Haha
Haha Haa Haa Haa
Hoooo Hoho Haha Hoho Haha
Haha Haa Haa Haa

Aayiram Ninaivu
Aayiram Kanavu
Kanudhu Manathu Oho
Pennai Thotta Ullam
Engum Inba Vellam
Engae Antha Sorgam Haan
Engae Antha Sorgam

Poovai Alli Thanthaal
Antha Poonthendral Annam
Bodhai Kondu Aadum
Enthan Manamennum Kinnam

En Kannodu Penmai
Oru Kadhai Padithaalo
Naan Kanaamal Nenjai
Aval Padam Pidithaalo

Naal Poga Poga
Aasai Ullam Engae Pogumo
Enna Agumo Engae Pogumo


Aayiram Ninaivu
Aayiram Kanavu
Kanudhu Manathu Oho
Pennai Thotta Ullam
Engum Inba Vellam
Engae Antha Sorgam Haan
Engae Antha Sorgam

Moodi Vaitha Thattil
Indru Moha Chinnangal
Aadu Thottil Podum
Enthan Kaadhal Ennangal

Kai Kollatha Vannam
Aval Sugam Koduthaalo
Naan Sollatha Sollil
Aval Suvai Valarthaalo

Naal Poga Poga
Aasai Ullam Engae Pogumo
Enna Agumo Engae Pogumo

Aayiram Ninaivu
Aayiram Kanavu
Kanudhu Manathu Oho
Pennai Thotta Ullam
Engum Inba Vellam
Engae Antha Sorgam Haan
Engae Antha Sorgam

Laaahaha Hoho Haha
Haha Haa Haa Haa
Hoooo Hoho Haha Hoho Haha
Haha Haa Haa Haa