Adi Paninja

Adi Paninja Lyric In English


அடி பணிஞ்சா
அள்ளி நல்லா படி அளப்பா
அடி மனசில்
துள்ளி வந்து குடி இருப்பா

மணி தமிழில்
அடி கொடுப்பா
மணி மகுடம்
முடி கொடுப்பா


மண் தூசியும்
பொன்னாகுமே
மண் குடிசையும்
அரண் ஆகுமே
அம்மா உன் அருளாலே


Adi Paninjaa
Alli Nalla Padi Alappaa
Adi Manasil
Thulli Vandhu Kudi Iruppaa

Mani Thamilil
Adi Koduppaa
Mani Magudam
Mudi Koduppa


Mann Dhoosiyum
Ponnaagumae
Mann Kudisaiyum
Aran Aagumae
Amaaaun Arulaalae