Adra Dolakku

Adra Dolakku Lyric In English


கிஜிக்கு கிஜிக்கு
கிஜிக்கு ஜிஜிக்கு ஜிக்கு
கிஜிக்கு கிஜிக்கு
கிஜிக்கு ஜிஜிக்கு ஜிக்கு

ஏ அட்றா அட்றா டோலக்கு
இது பட்டினபாக்கம் கேளப்பு
ஏ புட்றா புட்றா பூங்கொத்து
இந்த பொண்ணும் பையனும் தெளலட்டு

அ ஆராய்ச்சி வேணாம் பாலாஜி
இங்கு ஆலேக்கா ஜோடி சேர்ந்தாச்சி
அ அழகான பொண்ணு மீனாட்சி
இப்ப ஆயாச்சி லவ்வு மேரேஜ்ஜூ

ஏ டுவின்கிலு டுவின்கிலு
லிட்டில் ஸ்டார்
சிங்கிலு தவுலு அட்சிப்பார்
ஜிங்கிலு ஜிங்கிலு சாங்சப்பார்
லுங்கில லுங்கில டான்சப்பார்

ஆ டிங் ஆ டிங்
ஆ டிங்கர டிங்கர டிங்கா
ஆ டிங்கோ ஆ டிங்
ஆ டிங்கர டிங்கர டிங்கா

ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய்
ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய்

வெய்ட்டான ஒரு பொண்ண
பார்த்து சைட்டடிச்சா
பயப்டாத உன் ப்ரண்டு இருக்கான்

ஃபைட்டானா நம்ம கும்பல்
வரும் சப்போட்டுக்கு
சைட்டாதான் ஒரு விசில உடு

ஹய்யோ ப்ரச்சனன்னா
ஃப்ரண்டுங்கதான்
ப்ரண்ட்ல வரனுன்டா
அங்கே அசால்ட்டாதான்  உயிர தரனும்டா
அட ஆமா

அப்போ மச்சி ஒன்ன பிரதருன்னு
பொண்ணு நெனப்பாடா
நீங்க அடிச்சிக்கின்னா
ஒன்னா இணைப்பாடா
அதோடா

ஹா இந்த கல்யாணத்துல
சோனுபப்புடி போல
இப்படி சேர்ந்தோமே

ஆ டுவின்கிலு டுவின்கிலு
லிட்டில் ஸ்டார்
ஹா லுங்கில லுங்கில
டான்சப்பார்



ஆ டுவின்கிலு டுவின்கிலு
லிட்டில் ஸ்டார்
ஹா லுங்கில லுங்கில டான்சப்பார்

அ அ அ அ ஆ
ஜெய்ச்சாதான் உன் லைப்புல
நீ அப்பா டக்கர்
ஒய்ப்பால அது செஞ்சிக்கோடா

ஒழைச்சாதான் துட்டு
கிட்ட வரும் கிஸ்சு தரும்
ஒழுங்கா நீ இப்ப பொலச்சிக்கடா

குடி குடுத்தனமா
கொண்டாட்டமா
சண்டவால நீண்டா
சின்ன வீடு கட்டி
கெத்த காட்டனுன்டா

புள்ள குட்டி பெத்து
ஆட்டோ மேல பேர எழுதனுன்டா
செம்ம பிஸ்த்தாவாட்டம்
பிச்சி ஒதறனுன்டா
அட ஆமா

நீ ஒனா ஒரு ஆட்டோ வாங்கி
மூனா அதில போனா போதும்
ஆ டுவின்கிலு டுவின்கிலு
ஒலறல் ஸ்டார்
லுங்கில லுங்கில
டான்சப்பார்

ஏ அட்றா அட்றா டோலக்கு
இது பட்டினபாக்கம் கேளப்பு
ஏ புட்றா புட்றா பூங்கொத்து
இந்த பொண்ணும் பையனும் தெளலட்டு

அ ஆராய்ச்சி வேணாம் பாலாஜி
இங்கு ஆலேக்கா ஜோடி சேர்ந்தாச்சி
அ அழகான பொண்ணு மீனாட்சி
இப்ப ஆயாச்சி லவ்வு மேரேஜ்ஜூ

ஏ டுவின்கிலு டுவின்கிலு
லிட்டில் ஸ்டார்
சிங்கிலு தவுலு அட்சிப்பார்
ஜிங்கிலு ஜிங்கிலு சாங்சப்பார்
லுங்கில லுங்கில டான்சப்பார்

ஆ டிங் ஆ டிங்
ஆ டிங்கர டிங்கர டிங்கா
ஆ டிங்கோ ஆ டிங்
ஆ டிங்கர டிங்கர டிங்கா

ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய்
ஹே ஹேய் ஹேய் ஹேய்ஹேய்


Kigikku Kigikku
Kigikku Gigikku Gikku
Kigikku Kigikku
Kigikku Gigikku Gikku

Ye Adra Adra Dolakku
Idhu Pattinam Pakkam Kelappu
Ye Pudra Pudra Poongoththu
Indha Ponnum Paiyanum Thaulathu

Haan Aaraaichi Venam Balaji
Ingu Aalekaa Jodi Sernthaachu
Haan Azhagaana Ponnu Meenatchi
Ippa Aayaachi Love-Uh Marriage-Uh

Hey Twinklu Twinklu Little Star
Ingu Singulu Thavulu Aatchippaar
Jinglu Jinglu Songsa Paar
Lungila Lungila Dance-A Paar

Ading Ading
Aa Dingara Dingara Dingaa
Adingo Ading
Aa Dingara Dingara Dingaa

Hei Hei Hei Heihei
Hei Hei Hei Heihei

Weightaana Oru Ponnu
Paarthu Sight Adichaa
Bayapadaatha Un Friend Irukkaan

Fightaana Namma Kumbal
Varum Supportukku
Slightaathaan Oru Whistle-Ah Vudu

Haiyoo Prechanainaa
Friendungathaan Frontula Varanunda
Angae Asaltaathaan Uyira Tharanum Da
Ada Aama

Appo Machi Unna Brotherunnu
Ponnu Nenaippaadaa
Neenga Adichikinnaa
Onnaa Inaippaadaa
Adhodaa

Ahaa Kalyanathula
Sonuppapadi Pola
Ippadi Sernthomae

Aa Twinklu Twinklu
Little Star
Haa Lungila Lungila
Dance-Appaar



Aa Twinklu Twinklu
Little Star
Haa Lungila Lungila
Dance-Appaar

Aaa Aaa Haa Aaa
Jeyichaa Thaan Un Life-Ula
Nee Appa Takkar
Wife-Aala Adha Senjikoda

Ozhaichaa Thaan Thuttu
Kitta Varum Kissu Tharum
Olungaa Nee Ippo Polachikkada

Kudi Kuduthanama
Kondaattama
Sanda Vaala Neendaa
Chinna Veedu Katti
Geththu Kaattanum Daa

Pulla Kutti Peththu
Auto Mela Pera Ezhuthanumdaa
Semma Pistavaatum
Pichi Otharanumdaa
Ada Aama

Neevona Oru Auto Vaangi
Moona Adhila Pona Pothum
Aa Twinklu Twinklu
Olaral Star
Haa Lungila Lungila
Dance-Appaar

Ye Adra Adra Dolakku
Idhu Pattinam Pakkam Kelappu
Ye Pudra Pudra Poongoththu
Indha Ponnum Paiyanum Thaulathu

Haan Aaraaichi Venam Balaji
Ingu Aalekaa Jodi Sernthaachu
Haan Azhagaana Ponnu Meenatchi
Ippa Aayaachi Love-Uh Marriage-Uh

Hey Twinklu Twinklu Little Star
Ingu Singulu Thavulu Aatchippaar
Jinglu Jinglu Songsa Paar
Lungila Lungila Dance-A Paar

Ading Ading
Aa Dingara Dingara Dingaa
Adingo Ading
Aa Dingara Dingara Dingaa

Hei Hei Hei Heihei
Hei Hei Hei Heihei