Andaiyila Vandha |
---|
அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான்
அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான்
அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான்
அதுக்காக அழைச்சான் நெஞ்சு அலை மோதி தவிச்சான் அதுக்காக அழைச்சான் நெஞ்சு அலை மோதி தவிச்சான் ஒடம்புல வந்து உரசினான் உணர்ச்சிய தொட்டு உசுப்பினான்
வாலிபத்து காத்தடிக்க வாசன பூ பூத்திருக்க வண்டாகவே மாறித்தான் வந்து நிக்க மாமன்தான் விட்டான் ஒரு பாணம்தான் வில்லெடுத்த காமன்தான்
அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான்
வேணான்னு தடுத்தேன் தள்ளி நான் போயி படுத்தேன் வேணான்னு தடுத்தேன் தள்ளி நான் போயி படுத்தேன் நெருங்கியே வந்து எழுப்பினான் நெனப்புல சூடு கெளப்பினான்
ஆத்திரத்த ஏத்திக்கிட்டு ஆசையத்தான் மூட்டி விட்டு தள்ளாடியே நானும் தான் தத்தளிச்ச நேரம்தான் மச்சானுக்கு தானாக வந்திரிச்சு வீரந்தான்
அண்டையில அண்டையில அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான்
Andaiyila Vantha Machchaan
Kondaiyila Poova Vachchaan
Andaiyila Vantha Machchaan
Kondaiyila Poova Vachchaan
Appaala Paaya Virichchaan
En Mamutha Rasan
Adha Solla Kaadha Kadichchaan
Andaiyila Vantha Machchaan
Kondaiyila Poova Vachchaan
Appaala Paaya Virichchaan
En Mamutha Rasan
Adha Solla Kaadha Kadichchaan
Adhukkaaga Azhaichchaan
Nenju Alai Mothi Thavichchaen
Adhukkaaga Azhaichchaan
Nenju Alai Mothi Thavichchaen
Odambula Vanthu Urasinaan
Unarchchiya Thottu Usupinaan
Valipaththu Kaaththadikka
Vaasana Poo Pooththirukka
Vandaagavae Maariththaan
Vanthu Nikka Mamanthaan
Vittaan Oru Baanamthaan
Vileduththa Kamanthaan
Andaiyila Vantha Machchaan
Kondaiyila Poova Vachchaan
Appaala Paaya Virichchaan
En Mamutha Rasan
Adha Solla Kaadha Kadichchaan
Venaannu Thaduththaen
Thalli Naan Poyi Paduththaen
Venaannu Thaduththaen
Thalli Naan Poyi Paduththaen
Nerungiyae Vanthu Ezhuppinaan
Nenappula Soodu Kelappinaan
Aaththiraththa Yaeththikkottu
Aasaiyaththaan Mootti Vittu
Thallaadiyae Naanumthaan
Thathalichcha Neramthaan
Machchaanukku Thaanaga
Vanthirichhcu Veernthaan
Andaiyila Andaiyila
Andaiyila Vantha Machchaan
Kondaiyila Poova Vachchaan
Appaala Paaya Virichchaan
En Mamutha Rasan
Adha Solla Kaadha Kadichchaan