Andha Naal |
|---|
அந்த நாள் ஆசைகள்
இப்பத் தான் பலிக்குது
அட போடா எவன் கேள்வி கேட்பது
இது தான்டா நிஜ வாழ்க்கை என்பது
அந்த நாள் ஆசைகள்
இப்பத்தான் பலிக்குது
கண்ணா வா ஒண்ணா
கோலிகள் ஆடலாம் வா
வா வா
உன்னாலே நானும்
வாலிபனாகலாம் வா
வா வா
வப்பேனடா குறி தப்பாமத்தான்
எப்போதும் நான் ஜெயிப்பேன்
கண்ணாமூச்சி நாம விளையாடினா
அண்ணாச்சிதான் புடிப்பேன்
சமயமும் கெடச்சது
சபலமும் பொறந்தது ஆ
சிறு சிறு விஷயத்தில்
மன சுகத்தை பெறுவது
அந்த நாள் ஆசைகள்
இப்பத் தான் பலிக்குது
வாவா வாவாவாவ வா வாவா
வாவா வாவாவாவ வா
அண்ணேன்னு என்ன அழைக்கணும் நீயடா
அண்ணே
உன்னாட்டம் இங்கே உழைப்பவன் தானடா
வாவாவா
பாட்டாளி தான் என் கூட்டாளி தான்
ஒண்ணாகத் தான் நினைப்பேன்
நீ என்னடா அட நான் என்னடா
பீடி தந்தா குடிப்பேன்
சமத்துவம் தெரிஞ்சவன்
சகலமும் புரிஞ்சவன் ஆ
இடம் தர மறுத்திடும்
கெட்ட இதயம் எனக்கில்லே
அந்த நாள் ஆசைகள்
இப்பத்தான் பலிக்குது
வெள்ளம் போல் செல்வம் இருப்பவன் நானடா
ஆமா
பிள்ளை போல் உள்ளம் படச்சவன் தானடா
ஆமா
இன்னும் கூட நான் சின்னப் பையன்
இருந்தா என்ன தவறா
வெட்கக் கேடா இத வெளியே சொன்னா
சொன்னா என்ன விடுடா
இளமையில் தரித்திரம்
இது எங்கள் சரித்திரம் ஆ
வசதிகள் கெடச்சதும்
பழங்கதைகள் பொறக்கல
அந்த நாள் ஆசைகள்
இப்பத் தான் பலிக்குது
அட போடா எவன் கேள்வி கேட்பது
இது தான்டா நிஜ வாழ்க்கை என்பது
அந்த நாள் ஆசைகள்
இப்பத்தான் பலிக்குது
Andha Naal Aasaigal
Ippa Thaan Palikkudhu
Ada Podaa Yevan Kelvi Ketpadhu
Idhu Thaan Daa Nija Vaazhkkai Enbadhu
Andha Naal Aasaigal
Ippa Thaan Palikkudhu
Kannaa Vaa Onnaa
Goligal Aadalaam Vaa
Vaa Vaa
Unnaalae Naanum
Vaalibanaagalaam Vaa
Vaa Vaa
Vappaenadaa Kuri Thappaama Thaan
Eppodhum Naan Jeyippen
Kannaamoochi Naama Vilaiyaadinaa
Annaachi Thaan Pudippen
Samayamum Kedachadhu
Sabalamum Porandhadhu Aaa
Siru Siru Vishayathil
Mana Sugathai Peruvadhu
Andha Naal Aasaigal
Ippa Thaan Palikkudhu
Vaavaa Vaavaavaava Vaa Vaavaa
Vaavaa Vaavaavaava Vaa
Annaennu Enna Azhaikkanum Neeyadaa
Annae
Unnaattam Ingae Uzhaippavan Thaanadaa
Vaavaava
Paattaali Thaan En Koottaali Thaan
Onnaaga Thaan Ninaippaen
Nee Ennadaa Ada Naan Ennadaa
Beedi Thandhaa Kudippaen
Samatthuvam Therinjavan
Sagalamum Purinjavan Aaaa
Idam Thara Maruthidum
Ketta Idhayam Enakkillae
Andha Naal Aasaigal
Ippa Thaan Palikkudhu
Vellam Pol Selvam Iruppavan Naanadaa
Aamaa
Pillai Pol Ullam Padachavan Thaanadaa
Aamaa
Innum Kooda Naan Chinna Paiyan
Irundhaa Enna Thavaraa
Vetka Kaedaa Idha Veliyae Sonnaa
Sonnaa Enna Vidu Daa
Ilamaiyil Dharithiram
Idhu Engal Sarithiram Aaa
Vasadhigal Kedachadhum
Pazhankadhaigal Porakkala
Andha Naal Aasaigal
Ippa Thaan Palikkudhu
Ada Podaa Yevan Kelvi Ketpadhu
Idhu Thaan Daa Nija Vaazhkkai Enbadhu
Andha Naal Aasaigal
Ippa Thaan Palikkudhu