Arakkiyae

Arakkiyae Lyric In English


பாடகர்  : யுவன் ஷங்கர் ராஜா

ஹே கதற கதற கதற விட்டுட்டியே ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா கதற கதற கதற விட்டுட்டியே அடியே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா

ஒரு வாட்டி பாத்ததுக்கே ஒரு வாரம் தூங்கலியே ஒரசாம பத்தி எரியும் பகல் மேல பால் தெளிச்சி உருவான ஓவியமே ஊரெல்லாம் உன்ன தெரியும்

அரக்கியே உன் அழகிலே அடங்குனேன் தானா னா னா னா கிறுக்கியே உன் காதலால் எறங்குறேன் பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே

ஐயோ தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே நெஞ்ச நொறுக்கிறியே

நான் உன்ன பாத்த நாளு வரைக்கும் பொண்ண பத்தி பேச நேரம் இல்லடி நான் உன்ன பாத்து சாஞ்ச பிறகு உன்ன விட்டா ஏதும் பேச்சு இல்லடி

பதறுதே பதறுதே பார்வை ஒண்ணு பார்த்தா போதும் பதறுதே செதறுதே செதறுதே உன் கல்க்க ஸ்மாஷ் அழகால பீசு பீஸா செதறுதே


கதற கதற கதற கதற செதற விட்டுட்டியே ஹேய் செதற செதற செதற கதற விட்டுட்டியே

அரக்கியே உன் அழகிலே கிறுக்கியே உன் காதலால்

கதற கதற கதற விட்டுட்டியே ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா கதற கதற கதற விட்டுட்டியே அடியே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா

பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே பாப்பாளி பழமே பட்டாசா வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே

அய்யோ தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே நெஞ்ச நொறுக்கிறியே



Hey Kadhara Kadhara Kadhara Vittuttiyae
Hey Sedhari Sedhari Sedhari Nikkiren Naan Thaniya
Kadhara Kadhara Kadhara Vittuttiyae Adiyae
Sedhari Sedhari Sedhari Nikkiren Naan Sariya

Oru Vaatti Paathadhukkae
Oru Vaaram Thoongaliyae
Orasama Pathi Eriyum
Pagal Mela Paal Thelichi Uruvaana Oviyamae
Oorellaam Unnai Theriyum

Arakkiyae Ava Azhagulae Adangunae Thanananana
Kirukkiyae Un Kaadhalal Geranguren Pappali Pazhamae
Summa Pattasa Vedikkiriyae Vedikkiriyae Vedikkiriyae Vedikkiriyae
Aiyoo Therikkiriyae Therikkiriyae Therikkiriaye
Summa Sirikkiriyae Sirikkiriye Sirikkiriyae
Nenja Norukkiriyae

Naan Unnai Paartha Naalu Varaikkum
Ponna Paththi Pesa Neram Illadi
Naan Unnai Paarthu Sanja Piragu
Unnai Vitta Yedhum Pechu Illadi

Patharudhae Patharudhae
Paarvai Onnu Paartha Podhum Patharudhae
Setharudhae Setharudhae
Un Alkal Smash Azhagala Piece-U Piece-Ah Setharudhae


Kathara Kathara Kathara Kathara Sethara Vittutiyae
Hey Sethara Sethara Sethara Sethara Kathara Vittuttiyae

Arakkiyae Un Azhagilae
Kirukkiyae Un Kadhalal

Hey Kadhara Kadhara Kadhara Vittuttiyae
Hey Sedhari Sedhari Sedhari Nikkiren Naan Thaniya
Kadhara Kadhara Kadhara Vittuttiyae Adiyae
Sedhari Sedhari Sedhari Nikkiren Naan Sariya

Pappali Pazhamae Summa Pattasa Vedikkiriyae
Pappali Pazhamae Pattasa Vedikkiriyae
Vedikkiriyae Vedikkiriyae Vedikkiriyae
Aiyyo Therikkiriyae Therikkiriyae Therikkiriyae
Summa Sirikkiriyae Sirikkiriyae Sirikkiriyae
Nenja Norukkiriyae

Arakkiyae Song Lyrics From Anbarivu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies