Azhagaana Sooriyan

Azhagaana Sooriyan Lyric In English


ஆஹா அழகான
சூரியன் கண்ணால் பேச
அலங்கார வெண்ணிலா
கைகள் சேர

புல்லாங்குழல்
மீண்டுமே பாடுதே என்
நன்றியே பாடலாய்
ஆனதே

அழகான சூரியன்
கண்ணால் பேச அலங்கார
வெண்ணிலா கைகள் சேர

விஷ்லிங் :

மின்சாரம் பூ
பூக்குமா பூத்ததே
உன்னாலேதான்
என் குரல் பாடுதே

அழகான சூரியன்
கண்ணால் பேச அலங்கார
வெண்ணிலா கைகள் சேர

விஷ்லிங் :

ஆஹா ஆஆ
ஹா ஆஆ

ரோஜா பூவின்
மென்மை எல்லாம் உந்தன்
மனம்தானே காலை பனியின்
தூய்மை எல்லாம் உந்தன்
குணம்தானே

உன்னாலே
இசை என்னும் நீர்வீழ்ச்சி
உன்னாலே எந்தன்
வாழ்வில் மலர்காட்சி


விஷ்லிங் :

உன் பாச கைகளில்
பூ பூக்க பூந்தோட்டமாய்
அவள் வந்தாள் உன் கோவில்
நெஞ்சிலே வாசம் செய்ய
காதல் தீபமாய் நின்றாள்

விஷ்லிங் :

மூங்கில்கள்
என்பது தென்றலாய்
பாடுது மேகங்கள்
என்பது தூரலாய்
பாடுது

எனக்குள்ளே
பாட்டு சத்தம் நீ
செய்தாய் இதயத்தில்
நாடி சத்தம் நீ தந்தாய்

நன்றி சொல்ல
வார்த்தை இன்றி நானும்
பாடினேன் பாட்டுக்குள்ளே
பூக்கள் அள்ளி உன் மேல்
தூவினேன்

அழகான சூரியன்
கண்ணால் பேச அலங்கார
வெண்ணிலா கைகள் சேர

விஷ்லிங் :


Ahhaaa
Alagaana Suriyan Kannaal Pesa
Alangaara Vennilaa Kaigal Sera

Pullaangulal Meendumae
Paaduthae
Yen Nandriyae
Paadalaai Aanathae

Alagaana Suriyan Kannaal Pesa
Alangaara Vennilaa Kaigal Sera

Minsaaram Poo Pookkumaa
Poothathae
Unnaalaethaan En Kural Paaduthae

Alagaana Suriyan Kannaal Pesa
Alangaara Vennilaa Kaigal Sera

Ahaaaaaahaaaaa

Roja Poovin Mennmai Ellaam
Unthan Manamthaanae
Kaalai Panniyin Thoomai Ellaam
Unthan Gunamthaanae


Unnaalae Isai Ennum Neervilchi
Unnaalae Enthan Vaazhvil Malarkaatchi

Unn Paasa Kaigalil Poo Pookka
Poonthottamaai Aval Vanthaal
Unn Kovil Nenjilae Vaasam Seiya
Kaadhal Dheebamaai Nindraal

Mungilgal Enbathu
Thendralaai Paaduthu
Megangal Enbathu
Thooralaai Paaduthu

Enakkulae Paattu Sattham
Nee Seithaai
Idhayathil Naadi Sattham
Nee Thanthaai

Nandri Solla Vaarthai Indri
Naanum Paadinen
Paattukkulae Pookkal Alli
Unnmel Thoovinen

Alagaana Suriyan Kannaal Pesa
Alangaara Vennilaa Kaigal Sera