Azhage Unakku Gunamirandu

Azhage Unakku Gunamirandu Lyric In English


அழகே உனக்குக் குணமிரண்டு உன் அடிமை எனக்கு மனமிரண்டு விழியைப் பார்த்தால் மயக்கமுண்டு உன் வழியைப் பார்த்தால் தயக்கமுண்டு

அழகே உனக்குக் குணமிரண்டு உன் அடிமை எனக்கு மனமிரண்டு

நாட்டுப் பெண்ணின் உரிமையுண்டு அதில் நாகரீகப் புதுமை உண்டு பார்க்கும் உனது கண்ணிரண்டும் அதை பழகிக் கொண்டால் இனிமை உண்டு

அழகே உனக்குக் குணமிரண்டு அஹாஹாஹா உன் அடிமை எனக்கு மனமிரண்டு அஹாஹாஹா

ஆஹாஹாஹா லல லால் லா லல லாலா

உலகம் சொல்லும் வார்த்தை எந்தன் உள்ளத்தில் இருக்கும் ஆனால் உன்னைக் கண்டால் உள்ளம் காதல் வெள்ளத்தில் மிதக்கும்


ஆடை மட்டும் மாறி மாறி மேனியை மறைக்கும் என் ஆசை மட்டும் மாற்றமின்றி உன்னிடம் இருக்கும் இருக்கும் லல லால் லா லல லாலா லல லால் லா லல லா

பளபளக்கும் பளிங்கு உடல் பருவத்தின் கண்ணாடி அதில் பழரசத்தைப் பருக வைப்பேன் நிலவுக்கு முன்னாடிஈஈ

கலகலக்கும் இடையணைத்து காலையில் தள்ளாடி நீ எழுந்தவுடன் குளிக்க வைப்பேன் இன்பத்தைக் கொண்டாடி

லல லால் லா லல லாலா லல லால் லா லல லா ஆஹாஹாஹாஹ்ஹா ஆஹாஹாஹாஹ்ஹா இருவர் : ம்ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்


Azhagaey Unakku Gunamirandu
Un Adimai Enakku Manamirandu
Vizhiyai Paarththaal Mayakkamundu
Un Vazhiyai Paarththaal Thayakkamundu

Azhagaey Unakku Gunamirandu
Un Adimai Enakku Manamirandu

Naattu Pennin Urimaiyundu
Adhil Naagareega Pudhumai Undu
Parkkum Unathu Kannirandum
Adhai Pazhagi Kondaal Inimai Undu

Azhagaey Unakku Gunamirandu
Ahaahaahaa
Un Adimai Enakku Manamirandu
Ahaahaahaa

Aahaahaahaa
Lala Laal Laa Lala Laalaa

Ulagam Sollum Vaarthai
Enthan Ullaththil Irrukkum
Aanaalunnai Kandaal
Ullam Kaadhal Vellaththil Midhakkum


Aadai Mattum Maari Maari
Maeiyai Maraikkum
En Aasai Mattum Maattramindri
Unnidam Irukkum Irukkum
Lala Laal Laa Lala Laalaa

Palapalakkum Paligu Udal
Paruvaththin Kannaadi
Adhil Pazharasaththai Paruga Vaippean
Nilavukku Munnaadieeee

Kalakalakkum Idaiyanaiththu
Kaalaiyil Thallaadi
Nee Ezhunthavudan Kulikka Vaippaen
Inbaththai Kondaadi

Lala Laal Laa Lala Laalaa
Lala Laal Laa Lala Laalaa
Aahaahaahaahhaa
Aahaahaahaahhaa
Mmmm Mmm Hmmm

Azhage Unakku Gunamirandu Song Lyrics From Avare En Deivam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies