அழகு பொண்ணு பாடல் வரிகள்

Starring Prashanth, Shalini
Movie Piriyadha Varam Vendum
Music ByS. A. Rajkumar
Lyric By Palani Bharathi
SingersDevan Ekambaram, Anuradha Sriram, Krishnaraj, Jayanthi
Year 2001

Azhagu Poonu Lyric In English

அழகு பொண்ணு ஒன்னு
பார்த்தா சொல்லு சுக்ரியா
பாய் பிரண்டு நீ தான்
என்றால் சொல்லு சுக்ரியா

அழகு பொண்ணு ஒன்னு
பார்த்தா சொல்லு சுக்ரியா
பாய் பிரண்டு நீ தான்
என்றால் சொல்லு சுக்ரியா

அப்பாவின் பாக்கெட்டில் நீ
திருட துட்டு இருந்தா
முன் வீட்டு பெண் வீட்டில்
லவ் பண்ண சிக்னல் விழுந்தா

தியேட்டர் இருட்டுக்கு சுக்ரியா
கார்னர் சீட்டுக்கு சுக்ரியா
பீச்க்கு சொல்லு சுக்ரியா
சுண்டல் பையனுக்கு சொல்லு சுக்ரியா

சுக்ரியா சுக்ரியா சுக்ரியா

அழகு பொண்ணு ஒன்னு
பார்த்தா சொல்லு சுக்ரியா
பாய் பிரண்டு நீ தான்
என்றால் சொல்லு சுக்ரியா

மழை அடிச்சதும் லீவ் கெடைக்குமா
மந்திரியோட கூட்டு கெடைக்குமா
கிராஸ் டாக்கில் ஜோடி மாட்டுமா
சொல்லுடா சுக்ரியா

பரிட்சைகேத்த பிட் கெடைக்குதா
பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸு நின்னுதா
ரேஷன்ல சக்கரை கிடைக்குதா
சொல்லுடா சுக்ரியா

சிரிச்சி பேசும் கண்டக்டர்
நல்ல சேவை தெரிஞ்ச
டாக்டர் தமிழில் பேசும்
கலெக்டர் சொந்த காசில்
உண்ணும் இன்ஸ்பெக்டர்


உனது வாழ்வில்
நீ சந்திக்கும் போது
சொல்லுடா சுக்ரியா

சுக்ரியா சுக்ரியா

பணம் குடுத்ததும் சீட்டு கெடைக்குமா
பதவிக்கொரு ரூட் கெடைக்குமா
கொடி புடிக்கவும் ரேட்
கெடைக்குமா சொல்லுடா சுக்ரியா

தொகுதியில் இடை தேர்தல் வருகுதா
வோட்டு போட கூட்டம் வருகுதா
காவேரியில் வெள்ளம் பெருகுதா
சொல்லுடா சுக்ரியா

முந்தி சேலை நழுவ
உன் முன்னே பேசும் மாணிக்கம்
ஒற்றை புன்னகை தந்தால்
இம்ப்ரெஸ் ஆகி தினம் சந்திக்கும்
குளிருக்கு நீ கேக்க
வேண்டியது சுக்ரியா சுக்ரியா

சுக்ரியா சுக்ரியா

அழகு பொண்ணு ஒன்னு
பார்த்தா சொல்லு சுக்ரியா
பாய் பிரண்டு நீ தான்
என்றால் சொல்லு சுக்ரியா

தியேட்டர் இருட்டுக்கு சுக்ரியா
கார்னர் சீட்டுக்கு சுக்ரியா
பீச்க்கு சொல்லு சுக்ரியா
சுண்டல் பையனுக்கு சொல்லு சுக்ரியா

சுக்ரியா சுக்ரியா சுக்ரியா

Azhagu Ponnu Onnu
Paartha Sollu Sukkriya
Boy Friendu Neethan
endraal Sollu Sukkriya

Azhagu Ponnu Onnu
Paartha Sollu Sukkriya
Boy Friendu Neethan
Endraal Sollu Sukkriya

Appavin Pocketil Nee
Thiruda Thuttu Iruntha
Munveetu Pen Veetil
Love Panna Signal Viluntha

Theatre Iruttukku Sukkriya
Corner Seatukku Sukkriya
Beach Kku Sollu Sukkriya
Sundal Payanukku Sollu Sukkriya

Sukkriya Sukkriya Sukkriya

Azhagu Paiyyan Onna
Paartha Sollu Sukkriya
Girl Friendu Neethan
Endraal Sollu Sukkriya

Mazhai Adichadum
Leave Kedaikkuma
Mandhirioda Kootu Kedaikkuma
Cross Talkil Jodi Maatuma
Solluda Sukkriya

Parichai Ketha
Bit Kedaikutha
Bus Stopil Bussu Ninnutha
Ration La Chakkarai Kedaikutha
Solluda Sukkriya


Sirichi Pesum Conductor
Nalla Sevai Therinja Doctor
Tamilil Pesum Collector
Sondha Kaasil Unnum Inspector

Unadhuvaazhvil Nee
Sandhikkum Bothu
Solludaa Sukkriya

Sukkriya Sukkriya

Panam Kuduthathum
Seatu Kedaikkuma
Padhavikkoru Route Kedaikkuma
Kodi Pudikkavum Rate Kedaikkuma
Solludaa Sukkriya

Thoguthiyil Idai Therthal Varuguthaa
Vottu Poda Kootam Varugutha
Kaveriyil Vellam Perugutha
Solludaa Sukkriya

Mundhi Selai Nazhuva
Un Munnae Pesum Manikkam
Ottrai Punnagai Thanthaal
Impress Aagi Thinam Santhikkum
Kulirukku Nee Kodukka Vendiyathu
Sukkriya Sukkriya

Sukkriya Sukkriya

Azhagu Ponnu Onnu
Paartha Sollu Sukkriya
Boy Friendu Neethan
Endraal Sollu Sukkriya

Theatre Iruttukku Sukkriya
Corner Seatukku Sukkriya
Beach Kku Sollu Sukkriya
Sundal Payanukku Sollu Sukkriya

Sukkriya Sukkriya Sukkriya

Azhagu Poonu Song Lyrics from movie Piriyadha Varam Vendum. Azhagu Poonu song sung by Devan Ekambaram, Anuradha Sriram, Krishnaraj, Jayanthi. Azhagu Poonu Song Composed by S. A. Rajkumar. Azhagu Poonu Song Lyrics was Penned by Palani Bharathi. Piriyadha Varam Vendum movie cast Prashanth, Shalini in the lead role actor and actress. Piriyadha Varam Vendum movie released on 2001

Azhagu Poonu Song Lyrics From Piriyadha Varam Vendum | அழகு பொண்ணு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies