Bahubalikku Oru Kattappa

Bahubalikku Oru Kattappa Lyric In English


வாழ்க்கையினா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்க டா வாழ்க்கை தந்த கஷ்ட்டத்தில் எந்த நஷ்ட்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா

எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நெனைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா உழைங்கடா

ஜாதி மதம் இனமெல்லாம் நம்மல அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு றெக்க விறிச்சு பறங்கடா

பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா

ஆண் மற்றும் ஏ பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா

லவ்வுல விழுந்து லைஃபயே மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்களாம் உன்ன மட்டும் நம்பி ஸ்டவ்வுல விழுந்த கறிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் ப்ரண்ட்ஸ் இருக்கான் தம்பி


வேசம் போட்டு வேசம் போட்டு வாழ பழகிட்டா வீசும் காத்தின் வாசம் கூட வெசமாகிடும் டா பாசம் காட்டி நேசம் காட்டி வாழ பழகிட்டா மோசமான வாழ்க்கை கூட வசமாகிடும் டா

லைஃபு அது ஒன்சுதான் கொடுக்கும் பல பன்சுதான் நமக்கு நல்ல மன்சு இருந்தா ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான்

ஆண் மற்றும் லைஃபு அது ஒன்சுதான் கொடுக்கும் பல பன்சுதான் நமக்கு நல்ல மன்சு இருந்தா ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான்

ஆண் மற்றும் பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா

ஆண் மற்றும் ஏ பாகுபலிக்கொரு கட்டப்பா அத போலதான் எங்க சித்தப்பா போட்டியே பல ஹெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா


Vaazhkaina Vetriyum Irukkum
Thozhviyum Irrukum
Othukka Othukka Da
Vaazhkai Tharum Kastathil Endha
Nastamum Illai
Paadatha Kathukka Da

Ennam Pola Vaazhka
Nalladhae Nenaingada
Yaaraiyum Emathaama
Ozhunga Ozhainga Da

Jaadhi Madham Inamellam
Nammala Adaikkum Siraingada
Ulagam Romba Perusu
Rekka Virichi Paraingada

Bahubalikku Oru Kattappa
Adha Pola Thaan Enga Chithappa
Potiyae Pala Get Up-Ah
Ada Kadasila Ellaamae Set Up-Ah

Male & Bahubalikku Oru Kattappa
Adha Pola Thaan Enga Chithappa
Potiyae Pala Get Up-Ah
Ada Kadasila Ellaamae Set Up-Ah

Love-U-La Vizhundhu Life-Aiyae Marakka
Koodathuda Thambi
Paasathoda Pethavanga Ellaam
Unna Mattum Nambi
Stove-U-La Vizhuntha Kariya Pola
Vegatha Da Thambi
Nee Vendha Pinnaalum Nondha Pinnaalum
Friends Irukkan Thambi


Vesham Pottu Vesham Pottu
Vaazha Pazhagitta
Veesum Kaathin Vaasam Kooda
Veshamaagidum Da
Paasam Kaati Nesam Kaati
Vaazha Pazhagitta
Mosamana Vaazhkai Kooda
Vasamaagidum Da

Life-U Adhu Once-U Thaan
Kudukkum Pala Buns-U Thaan
Namakku Nalla Mansirundha
Friends Irundha Funs-U Thaan

Male & Life-U Adhu Once-U Thaan
Kudukkum Pala Buns-U Thaan
Namakku Nalla Mansirundha
Friends Irundha Funs-U Thaan

Male & Bahubalikku Oru Kattappa
Adha Pola Thaan Enga Chithappa
Potiyae Pala Get Up-Ah
Ada Kadasila Ellaamae Set Up-Ah

Male & Bahubalikku Oru Kattappa
Adha Pola Thaan Enga Chithappa
Potiyae Pala Get Up-Ah
Ada Kadasila Ellaamae Set Up-Ah

Bahubalikku Oru Kattappa Song Lyrics From Sivakumarin Sabadham | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies