Beast Mode

Beast Mode Lyric In English


பாடல் ஆசிரியர் : விவேக்

மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா பட நடுங்கும்

மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

வசனம்

அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம் தோல்வி மட்டும் பழகிடணும்

மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலி தானே

வெளயாட நெனச்சா உன் விதி முடிப்பானே

சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமானே

ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற எடமே

மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்


மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

எவன் வாழணும் எவன் போகணும் அதை யோசிச்சு முடிஞ்சா நெருங்கணும்

தனி ராணுவம் அடி ஆயுதம் அலசாதனி கொப்பன் அவன்தானே

உன்ன போலவே ஒரு ஆள எந்த காலமும் அடையாதே இந்த பேர் புகழ் முடியாதே இன்னும் ஏறுமே

பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலி தானே

வெளயாட நெனச்சா உன் விதி முடிப்பானே

சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமானே

ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற எடமே

திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா பட நடுங்கும்

அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம் தோல்வி மட்டும் பழகிடணும்

மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

மீனர் லோனர் ஸ்ட்ராங்கர் கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்


Beast Mode Song Lyrics Is Third Single From “Beast” Tamil Film Starring Ilayathalapathi “Vijay“ This Song Is Sung By Rockstar “Anirudh Ravichander” And Composed By Himself Lyrics Works Are In Real Fire Penned By Lyricist “Vivek”

Lyrics By : Vivek

Meaner Leaner Stronger
Can You Feel The
Power Terror Fire

Meaner Leaner Stronger
Can You Feel The
Power Terror Fire

Thirai Thee Pidikkum
Vedi Vedikkum
Oruthan Vantha
Padai Nadungum

Meaner Leaner Stronger
Can You Feel The
Power Terror Fire

Dialogue : Bayama Irukka
Idhukkapram Innum Bayangarama Irukkum

Avan Mel Idikkum
Koottamellaam
Tholvi Mattum Palagidanum

Meaner Leaner Stronger
Can You Feel The
Power Terror Fire

Pala Perin Mugamma
Ninnu Aadura Puli Dhanae

Velayaada Ninacha
Un Vidhi Mudipaaanae

Sila Perin Peyar Dhaan
Oru Aalumai Perumaanae

Oru Veeran Thadamae
Nee Kaayam Vaangura Edamae

Meaner Leaner Stronger
Can You Feel The
Power Terror Fire


Meaner Leaner Stronger
Can You Feel The
Power Terror Fire

Evan Vaazhanum
Evan Poganum
Adhai Yosichu
Mudinjaa Nerunganum

Thani Raanuvam
Adi Aayudham
Alasaadha Ngoppan
Avan Dhanae

Unna Polavey Oru Aala
Endha Kaalamum Adaiyaadhae
Indha Per Pugazh Mudiyathae
Innum Yerumae

Pala Perin Mugamma
Ninnu Aadura Puli Dhanae

Velayaada Ninacha
Un Vidhi Mudipaaanae

Sila Perin Peyar Dhaan
Oru Aalumai Perumaanae

Oru Veeran Thadamae
Nee Kaayam Vaangura Edamae

Thirai Thee Pidikkum
Vedi Vedikkum
Oruthan Vantha
Padai Nadungum

Avan Mel Idikkum
Koottmellam
Tholvi Mattum Palagidanum

Meaner Leaner Stronger
Can You Feel The
Power Terror Fire

Meaner Leaner Stronger
Can You Feel The
Power Terror Fire

Note: Thanks To Lyricist “Vivek” For This Rageful And Blasting Lyrics For Thalapathy :) And Special Thanks To Anirudh For The Dedication With Your Soulful Music Keep Rocking Rockstar

Beast Mode Song Lyrics From Beast | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies