Besarettu Besarettu

Besarettu Besarettu Lyric In English


பெசரட் பெசரட் பெசரட் பெசரட் பெசரட் பெசரட் பெசரட் பெசரட்

பெசரட்டு பெசரட்டு பெஜவாடாவின் பெசரட்டு பெசரட் பெசரட் பெசரட் பெசரட் இதத் தொட்டு இதத் தொட்டு சாப்பிட ஏங்கும் இளவெட்டு

நான் சோனி டிவி மாடல் தான் என் மேனி மல்டி சானல்தான் பட்டனத் தட்டு எத்தன மெட்டு கேட்பது காதல் பாடல்தான்

பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே அடி வாச முல்லையே நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ் ரோட் சைட் ரோமியோ நாங்க இல்லையே அடி வாச முல்லையே நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ்

பெசரட்டு பெசரட்டு பெஜவாடாவின் பெசரட்டு இதத் தொட்டு இதத் தொட்டு சாப்பிட ஏங்கும் இளவெட்டு

நானொரு மாதிரி செக்ஸிதான் ஆஹ் லிப்புக்கு முத்தம் பூ ஜெர்சிதான் மாலைப் பொழுதில் வாலிப நெஞ்சை சாறாய் புழியும் மிக்ஸிதான்

ஆடையின் செலவு ரேஷன் தான் நேசரென்ன இந்த நேஷன் தான் தேர்தலில் நின்றால் நான்தான் ஜெயிப்பேன் ஒகே என்பார் சேஷன் தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் மாறிடும் எந்தன் பேஷன் தான்

பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே அடி வாச முல்லையே நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ் ரோட் சைட் ரோமியோ நாங்க இல்லையே அடி வாச முல்லையே நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ்

பெசரட்டு பெசரட்டு பெஜவாடாவின் பெசரட்டு இதத் தொட்டு இதத் தொட்டு சாப்பிட ஏங்கும் இளவெட்டு

ஹாங்காங் பேங்காங் ராஜமாபி அபுதாபி போயி வந்த அமுல் பேபி ஹாங்காங் பேங்காங் ராஜமாபி அபுதாபி போயி வந்த அமுல் பேபி


ஆட்டமும் ஸ்டைல் ஸ்டெப்பிகிராப் யாரும் கேட்பார் ஆட்டோகிராப் ப்ளே பாய் நிபுணர் மேக்ஸின் பாரு அட்டையில் எந்தன் போட்டோகிராப்

ஆண்டவன் கை விரல் ரிவஞ்சு அள்ளிட வந்தது ஆரஞ்சு பியூட்டி கான்டெஸ்ட் பூமியில் நடந்தால் போட்டியில் வெல்வேன் சேலஞ்ஜூ நானொரு பிஞ்சு பூவுடல் பஞ்சு ஆனது வயசு நாலஞ்சு

பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே அடி வாச முல்லையே நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ் ரோட் சைட் ரோமியோ நாங்க இல்லையே அடி வாச முல்லையே நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ்

பெசரட்டு பெசரட்டு பெஜவாடாவின் பெசரட்டு இதத் தொட்டு இதத் தொட்டு சாப்பிட ஏங்கும் இளவெட்டு

நான் சோனி டிவி மாடல் தான் என் மேனி மல்டி சேனல்தான் பட்டனத் தட்டு எத்தன மெட்டு கேட்பது காதல் பாடல்தான்

பேட் பாய்ஸ் பேட் பாய்ஸ் நாங்க இல்லையே அடி வாச முல்லையே நாங்க ப்ளே பாய்ஸ் ப்ளே பாய்ஸ் ரோட் சைட் ரோமியோ நாங்க இல்லையே அடி வாச முல்லையே நாங்க குட் பாய்ஸ் குட் பாய்ஸ்

பெசரட்டு பெசரட்டு பெஜவாடாவின் பெசரட்டு இதத் தொட்டு இதத் தொட்டு சாப்பிட ஏங்கும் இளவெட்டு



Besarat Besarat Besarat Besarat
Besarat Besarat Besarat Besarat

Besarattu Besarattu
Bejawadavin Besarattu
Besarat Besarat Besarat Besarat
Idha Thottu Idha Thottu
Saappida Yaengum Ilavettu

Naan Sony Tv Modelthaan
En Maeni Multi Channel-Thaan
Buttana Thattu Eththana Mettu
Ketpathu Kadhal Paadalthaan

Bad Boys Bad Boys Naanga Illaiyae
Adi Vaasa Mullaiyae
Naanga Play Boys Play Boys
Road Side Romeo
Naanga Illaiyae Adi Vaasa Mullaiyae
Naanga Good Boys Good Boys

Besarattu Besarattu
Bejawadavin Besarattu
Idha Thottu Idha Thottu
Saappida Yaengum Ilavettu

Naanoru Mathiri Sexythaan
Aah Lippukku Muththam Poo Jerseythaan
Maalai Pozhuthil Vaalipa Nenjai
Saaraai Puzhiyum Mixithaan

Aadaiyin Selavu Ration Thaan
Naesarenna Intha Nesanthan
Therthalil Nindraal Naanthaan Jeyippaen
Ok Enbaar Sessionthaan
Ovvoru Naalum Ovvoru Vidhamaai
Maaridum Enthan Fashion Thaan

Bad Boys Bad Boys Naanga Illaiyae
Adi Vaasa Mullaiyae
Naanga Play Boys Play Boys
Road Side Romeo
Naanga Illaiyae Adi Vaasa Mullaiyae
Naanga Good Boys Good Boys

Besarattu Besarattu
Bejawadavin Besarattu
Idha Thottu Idha Thottu
Saappida Yaengum Ilavettu


Hong Kong Bangkok Raajamaabi
Abu Dhabi Poyi Vantha Amul Baby
Hong Kong Bangkok Raajamaabi
Abu Dhabi Poyi Vantha Amul Baby

Aattamum Style Stepigraph
Yaarum Ketpaar Autograph
Play Boy Nipunar Maxine Paru
Attaiyil Enthan Photograph

Aandavan Kai Viral Rivanju
Allida Vanthathu Orange
Beauty Contest Bhoomiyil Nadanthaal
Pottiyil Velvaen Challenge-Ju
Naanoru Pinju Poovudal Panju
Aanathu Vayasu Naalanju

Bad Boys Bad Boys Naanga Illaiyae
Adi Vaasa Mullaiyae
Naanga Play Boys Play Boys
Road Side Romeo
Naanga Illaiyae Adi Vaasa Mullaiyae
Naanga Good Boys Good Boys

Besarattu Besarattu
Bejawadavin Besarattu
Idha Thottu Idha Thottu
Saappida Yaengum Ilavettu

Naan Sony Tv Modelthaan
En Maeni Multi Channel-Thaan
Buttana Thattu Eththana Mettu
Ketpathu Kadhal Paadalthaan

Bad Boys Bad Biys Naanga Illaiyae
Adi Vaasa Mullaiyae
Naanga Play Boys Play Boys
Road Side Romeo
Naanga Illaiyae Adi Vaasa Mullaiyae
Naanga Good Boys Good Boys

Besarattu Besarattu
Bejawadavin Besarattu
Idha Thottu Idha Thottu
Saappida Yaengum Ilavettu

Besarettu Besarettu Song Lyrics From Sivan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies