Bhoologa Radhiye Vaadi

Bhoologa Radhiye Vaadi Lyric In English


பாடலாசிரியர் : பி ஏ சிதம்பரநாதன்

பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே மாங்கா தோப்பு நிழல வாங்கி விட்டேன் குயிலே மறப்பு வச்சு மனச குளிர வைப்பேன்

பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான் மாங்கா தோப்பு நிழலே மாமன் ஆச விடல மறப்பு வச்சா துணைக்கு சிரிச்சு நிப்பேன்

பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே

மானாமதுரை இளங்கிளி மனச கொடுத்து தவிக்குது மாமன் தொட்ட இடங்கள மறைஞ்சு நின்னு ரசிக்குது மானாமதுரை இளங்கிளி மனச கொடுத்து தவிக்குது மாமன் தொட்ட இடங்கள மறைஞ்சு நின்னு ரசிக்குது

ரசிச்சுக்கிட்டேன் நெனச்சுக்கிட்டேன் ரகசியமா மனசில ரசிச்சுக்கிட்டேன் நெனச்சுக்கிட்டேன் ரகசியமா மனசில வாடி இன்பத் தேனே வாடி இன்பத் தேனே என்னை மயக்கும் புள்ளிமானே

பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான் பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே


தென்னந்தோப்பு காத்துல சிலுசிலுன்னு இருக்குது ஹான் தோளு ரெண்டும் துடிக்குது துணைக்கு உன்ன நெனைக்குது

தென்னந்தோப்பு காத்துல சிலுசிலுன்னு இருக்குது ஹான் தோளு ரெண்டும் துடிக்குது துணைக்கு உன்ன நெனைக்குது

வயசு கல்ல புடிச்சு தள்ள நாணம் வந்து மறிக்குது வயசு கல்ல புடிச்சு தள்ள நாணம் வந்து மறிக்குது நாளா ரொம்ப நாளா நாளா ரொம்ப நாளா நீ காத்திருக்கே பூத்து

பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான் மாங்கா தோப்பு நிழலே மாமன் ஆச விடல மறப்பு வச்சா துணைக்கு சிரிச்சு நிப்பேன்

பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே மாங்கா தோப்பு நிழல வாங்கி விட்டேன் குயிலே மறப்பு வச்சு மனச குளிர வைப்பேன்

இருவர் : தானானே தனேனா தானே தானானே தனேனா தானானே தனேனா தானே தானானே தனேனா


Lyrics By : B A Chidambaranathan

Bhoologa Radhiyae Vaadi En Jodi Kiliyae
Maangaa Thoppu Nizhala Vaangi Vittaen Kuyilae
Marappu Vachchu Manasa Kulira Vaipaen

Bhoologa Radhithaan Naan Un Jodi Kilithaan
Maangaa Thoppu Nizhalae Maaman Aasa Vidala
Marappu Vachchaa Thunaikku Sirichchu Nippaen

Bhoologa Radhiyae Vaadi En Jodi Kiliyae

Maanaamadhurai Ilang Kani Manasa Koduththu Thavikkuthu
Maaman Thotta Idangala Marainju Ninnu Rasikkuthu
Maanaamadhurai Ilang Kani Manasa Koduththu Thavikkuthu
Maaman Thotta Idangala Marainju Ninnu Rasikkuthu

Rasichukitaen Nenaichukkitaen Ragasyamaa Manasila
Rasichukitaen Nenaichukkitaen Ragasyamaa Manasila
Vaadi Inba Thaenae
Vaadi Inba Thaenae Ennai Mayakkum Pullimaanae

Bhoologa Radhithaan Naan Un Jodi Kilithaan
Bhoologa Radhiyae Vaadi En Jodi Kiliyae


Thennanthoppu Kaaththula Silusilunnu Irukkuthu
Haan Tholu Rendum Thudikkuthu
Thunaikku Unna Nenaikkuthu

Thennanthoppu Kaaththula Silusilunnu Irukkuthu
Haan Tholu Rendum Thudikkuthu
Thunaikku Unna Nenaikkuthu

Vayasu Kalla Pudichchu Thalla Naanam Vanthu Marikkuthu
Vayasu Kalla Pudichchu Thalla Naanam Vanthu Marikkuthu
Naalaa Rompa Naalaa
Naalaa Rompa Naalaa Nee Kaaththirukkae Pooththu

Bhoologa Radhithaan Naan Un Jodi Kilithaan
Maangaa Thoppu Nizhalae Maaman Aasa Vidala
Marappu Vachchaa Thunaikku Sirichchu Nippaen

Bhoologa Radhiyae Vaadi En Jodi Kiliyae
Maangaa Thoppu Nizhala Vaangi Vittaen Kuyilae
Marappu Vachchu Manasa Kulira Vaipaen

Thaanaanae Thanaenaa Thaanae
Thaanaanae Thanaenaa
Thaanaanae Thanaenaa Thaanae
Thaanaanae Thanaenaa

Bhoologa Radhiye Vaadi Song Lyrics From Kadivalam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies